ஆண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செய்ய வேண்டிய 8 விஷயங்கள்

Men Lifestyle समाचार

ஆண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செய்ய வேண்டிய 8 விஷயங்கள்
Men Must Do ThingsMen's Life GoalsMen Habits
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 73 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 82%
  • Publisher: 63%

Men Lifestyle : வேகமான வாழ்க்கை முறையில் சிக்கித் தவிக்கும் ஆண்கள் எளிமையான விஷயங்களைக் கூட அனுபவிக்க முடியாமல் இருக்கும் நிலையில், தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது முயற்சி செய்து பார்க்க வேண்டிய எட்டு சுவாரஸ்யமான விஷயங்களை பார்க்கலாம்.

ஒருமுறையாவது முயற்சி செய்ய வேண்டும்7th pay commissionVenus Transit

இன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, அதிர்ஷ்ட பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவையேகேரளாவின் ‘அத்திப்பட்டி’ வரைபடத்தில் இருந்தே காணாமல் போனதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் Men Lifestyle Tips Tamil : வேலை வேலை என ஓடிக்கொண்டே இருக்கும் ஆண்கள் பெரும்பாலானோர் எந்திர வாழ்க்கை சூழலில் சிக்கித் தவிக்கின்றனர். தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக நேரம் ஒதுக்கி கொள்வதே இல்லை. சுற்றுலா, பண்டிகை எல்லாம் அவர்கள் கேட்கும் ஏலியன் வார்த்தைகள். கடன், குடும்பம், குழந்தைகள் என இவற்றை தவிர்த்து தங்களைப் பற்றி சிந்திக்க பெரும்பாலான ஆண்களுக்கு நேரம் இல்லை என்பது தான் உண்மை.

அப்படி சிந்திக்க தொடங்கும்போது அவர்கள் பெரும்பாலும் 60 வயதைக் கடந்தவர்களாவும், தங்களுக்கான மகிழ்ச்சி எதுவென்பதையும் அறியாதவர்களாகவும் இருப்பார்கள். அப்படியான வாழ்க்கை முறையில் நீங்களும் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் ஒதுக்குங்கள். அப்போது இந்த 8 விஷயங்களை செய்ய ஒருமுறையாவது முயற்சி செய்யுங்கள்.வனப்பகுதிக்குள் சுற்றுலா செல்லுங்கள். அங்கு ஆறு, ஏரி என இருந்தால் அதில் மீன்பிடித்து சமைத்து சாப்பிடுங்கள்.

ஏதேனும் ஒரு விளையாட்டில் கவனம் செலுத்துங்கள். அந்த விளையாட்டு தொடர்பான போட்டிகள் எங்கு நடந்தாலும் சென்று கலந்து கொள்ளுங்கள். வெற்றி தோல்வி குறித்தெல்லாம் கவலைப்படாமல் போட்டியில் கலந்து கொள்வதை முதலில் செய்யுங்கள். அப்போது உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் உங்கள் விளையாட்டு மீது அதீத ஆர்வம் உண்டாகும்.பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கும் பிரச்சனையே பெண்களுடன் பேசி பழகுவது தான். பயப்படாமல் பேசி பழகுங்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Men Must Do Things Men's Life Goals Men Habits Lifetime Experience Life-Changing Activities For Men Lifestyle News Tamil Tamil Lifestyle Tips Lifestyle Tips Tamil Healthy Lifestyle Tips Best Tips Tamil Lifestyle Lifestyle Tips For Men ஆண்களுக்கான டிப்ஸ் ஆண்களுக்கான லைப்ஸ்டைல் டிப்ஸ் ஆரோக்கியமான வாழ்க்கை முறை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நோய் பாதிப்பு ஏற்படுத்தும் கிரகம் எது? ஆரோக்கியத்தை உங்கள் வசமாக்கும் பரிகாரங்கள்!நோய் பாதிப்பு ஏற்படுத்தும் கிரகம் எது? ஆரோக்கியத்தை உங்கள் வசமாக்கும் பரிகாரங்கள்!Planets For Diseases : ஜோதிட சாஸ்திரத்தின் படி, எந்த கிரகம் என்ன நோயைக் கொடுக்கும் என்பதையும், நோய்களின் தாக்கத்தைக் குறைக்க செய்ய வேண்டிய பரிகாரங்களையும் தெரிந்துக் கொள்வோம்...
और पढो »

கிசுகிசு : பம்பரக் கட்சி வாரிசுவின் துடுக்கு பேச்சு.. நோஸ்கட் செய்யும் சூரிய கட்சி ஜூனியர்கள்..!கிசுகிசு : பம்பரக் கட்சி வாரிசுவின் துடுக்கு பேச்சு.. நோஸ்கட் செய்யும் சூரிய கட்சி ஜூனியர்கள்..!Gossip, கிசுகிசு : பம்பரக் கட்சியின் வாரிசு துடுக்காக பேசுவதை கூட்டணியில் இருக்கும் சூரியக்கட்சி முக்கி தலைகள் சகித்துக் கொண்டிருக்கிறார்களாம். இவருக்கெல்லாம் நாம வேலை செய்ய வேண்டிய தலையெழுத்து என வெளிப்படையாகவே கிசுகிசுத்துக்கொள்கிறார்கள்.
और पढो »

ஆடி அமாவசையில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யாவிட்டால் என்ன ஆகும்? பித்ரு கடன் தீர்க்கும் வழி...ஆடி அமாவசையில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யாவிட்டால் என்ன ஆகும்? பித்ரு கடன் தீர்க்கும் வழி...தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாள். இன்று இறந்து போனவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்வது குடும்பத்தில் நிம்மதியைக் கொண்டு வந்து சேர்க்கும்...
और पढो »

ஆடி மாதம் விரதம் இருப்பவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!ஆடி மாதம் விரதம் இருப்பவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!Aadi month fasting tips : ஆடி மாதம் விரதம் இருக்கும்போது, முக்கியமான 4 விஷயங்களை எல்லோரும் கவனத்தில் கொண்டு கடைபிடித்தால் மட்டுமே ஆரோக்கியமாக இருப்பீர்கள்
और पढो »

அம்பானி குடும்பத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!அம்பானி குடும்பத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!தினசரி உணவு முறை முதல், மாலை உடற்பயிற்சி வரை உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளவும், உற்பத்தித்திறனை மேம்படுத்துவது எப்படி என்று அம்பானி குடும்பத்திடம் இருந்து கற்று கொள்ளலாம்.
और पढो »

திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்கோவை மாநகராட்சிக்கான புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் போது எந்த விதமான குளறுபடிகளும் இல்லாமல் சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். இதனையும் அமைச்சர் உதயநிதி செய்ய வேண்டும்.
और पढो »



Render Time: 2025-02-13 20:14:17