கோவை மாநகராட்சிக்கான புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் போது எந்த விதமான குளறுபடிகளும் இல்லாமல் சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். இதனையும் அமைச்சர் உதயநிதி செய்ய வேண்டும்.
வெள்ள பாதிப்பு அதே நிலையில் தான் உள்ளது.Jupiter transitSpritualJupiter transit கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் அமருவதற்காக ஏதுவாக புதிய காத்திருப்போர் கூடம் அமைக்கும் பணியை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் இருந்து தேர்வான நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனி மனித தாக்குதல்களை செய்கின்றனர். குறிப்பாக நிதி அமைச்சரையும் அவர் சார்ந்த சமுதாயத்தையும் தாக்கி பேசுகின்றனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பிராமணர்கள் குறித்து விமர்சிப்பதை தொடர்ந்து செய்து வருகிறார். சமூக நீதிப் பேசும் திமுகவினர் இதை செய்வது சரியானது அல்ல. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து துறைகளிலும் லஞ்சம் ஊழல் பெருகிப் போய் உள்ளது. அதனால் தான் சரியான ஆட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறுகிறோம்.
ஜாதிவாரி கணக்கெடுப்பினை மாநிலங்களே மேற்கொள்ளலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள சமுதாயம் மற்றொரு மாநிலத்தில் குறைவாக இருக்கும். எனவே, மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம். திமுக அரசுக்கு தைரியம் இல்லாததால் இதை செய்யாமல் இருக்கிறது. மத்திய அரசின் மீது பழி சுமத்தி பொறுப்பை தட்டிக் கழிக்கின்றது. ரயில் விபத்துகளை பொறுத்த வரை தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விபத்துகளை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டிய புகைப்படத்தை காட்ட ராகுல்காந்திக்கு அனுமதி மறுப்பு - எம்பிக்களின் சிரிப்பலைIPL Mega AuctionRavi Shastriஐபிஎல்லில் வர இருக்கும் அதிரடி மாற்றங்கள்! இந்த விதிகள் புதிதாக அறிமுகம்!2024 ஆகஸ்ட் மாதம் யாருக்கு எப்படி இருக்கும்? சிம்மத்துக்கு சூப்பர் துலாமுக்கு சுமார், உங்களுக்கு?Tamilisai Soundararajan
Vanathi Srinivasan Family Vanathi Srinivasan Bjp Covai Vanathi Srinivasan Coimbatore Vanathi Srinivasan Vanathi Srinivasan Vs Dmk Vanathi Srinivasan Press Meet Vanathi Srinivasan Latest News Coimbatore Bjp Tamilnadu Bjp Bjp Annamalai Cast Wise Cencus வானதி சீனிவாசன் வானதி சீனிவாசன் கோவை வானதி சீனிவாசன் திமுக தமிழக பாஜக தமிழக அரசு கோவை திமுக Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஐடிஆர் தாக்கல் செய்தவுடன் சரியாக ITR Refund கிடைக்க இதை செய்ய மறக்காதீர்கள்: செக் செய்யும் வழிமுறை இதோITR Filing: வழக்கமாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்த நாளிலிருந்து 4-5 வாரங்களுக்குள் ரீஃபண்ட் பணம் திரும்பக் கிடைக்கும். ஆனால் சில சமயங்களில் சில காரணங்களால் வரி செலுத்துவோர் ரீஃபண்ட் பணத்தைத் திரும்பப் பெறுவது தடைபடலாம்.
और पढो »
வெஜிடேரியன்களுக்கு புரோடீன் சத்தை அள்ளிக்கொடுக்கும் குயினோவா, ஓட்மீல் : எது பெஸ்ட்?Quinoa vs. oatmeal : பெரும்பாலான புரதங்கள் அசைவ உணவுகளில் இருந்தாலும், நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், உங்கள் உணவில் கினோவா அல்லது ஓட்மீல் கஞ்சி ஆகியவற்றில் எதை சேர்த்துக் கொள்வது என்ற சந்தேகம் இருந்தால், பெஸ்ட் எது என்பதை பார்க்கலாம்.
और पढो »
ஈஷாவில் அத்துமீறி நுழைந்த நபர்கள்! விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!ஈஷாவில் அத்துமீறி நுழைந்த தபெதிக அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
और पढो »
சங்கடஹர சதூர்த்தி நாளில் விரதம் இருந்தால் என்ன கிடைக்கும்?Sankatahara Chaturthi : மாதந்தோறும் வரும் சங்கடஹர சதூர்த்தி நாளில் விரதம் இருந்தால், விநாயகர் பெருமான் கேட்டும் வரங்களை கொடுப்பார்
और पढो »
சந்திர தோஷம் போக்கும் திருவோண விரதம்! பூமிபிராட்டியை ஒப்பிலியப்பர் மணம் பூண்ட நன்னாள்!hiruona Nakshatra Vratham : பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திர நாளன்று விரதம் இருந்தால் வாழ்க்கை மேன்மேலும் சிறப்பாகும்.
और पढो »
திருமண வாழ்க்கையில் எல்லா நாளும் ஹனிமூன் வேணுமா? ‘இதை’ செய்யுங்கள்!திருமண வாழ்க்கையில் எல்லா நாளும் ஹனிமூன் வேணுமா? ‘இதை’ செய்யுங்கள்!
और पढो »