Aadhaar Card Latest Update: ஆதார் கார்டு பயன்படுத்தும் போது, அதன் பிற வடிவங்களான e-Aadhaar, mAadhaar app மற்றும் Aadhaar PVC கார்டு போன்றவற்றையும் பயன்படுத்துவது பற்றி UIDAI ட்வீட் செய்துள்ளது.
UIDAI X தளத்தில் பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளது.குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோகுரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு ஆரம்பமானது கோடீஸ்வர குபேர ராஜயோகம்குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும்: ராக்கெட் வேகத்தில் வாழ்க்கை முன்னேறும்
Aadhaar Card Latest Update: இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பணிகளுக்கும் ஆதார் அட்டை அவசியம். ஆதார் என்பது முக்கியமான ஒரு ஆவணமாக மாறி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் ரேஷன் பெறுவது முதல் சிம் கார்டு பெறுவது வரை, பைக், கார், தங்கம் என எது வாங்கினாலும் ஆதார் அவசியம். மேலும் ஆதார் கார்ட் நமது அடையாளத்தை நிரூபிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது போலபல நன்மைகள் உள்ளன.
e-Aadhaar: இ-ஆதார் என்பது மின்னணு ஆதார் கார்ட் என்பது ஆகும். இது கடவுச்சொல் பாதுகாப்புடன் வருகிறது. பயனர்கள் அதை தங்கள் தொலைபேசியிலோ அல்லது வேறு எந்த சாதனத்திலோ சேமித்து வைத்து கொள்ளலாம். இதன் மூலம் UIDAI இணையதளத்தில் இருந்தும் இ-ஆதார் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.போலவே உள்ள மற்றொரு வடிவம் ஆகும். ஆனால் இது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. பழைய ஆதார் அட்டை ஒரு பொதுவான பிளாஸ்டிக் காகிதத்தால் வழங்கப்பட்டது.
Aadhaar Card Aadhaar Card Latest Update UIDAI Update PVC Aadhaar Card E Aadhaar M Aadhaar Aadhaar Latest Update Aadhaar Pvc Card Apply Aadhaar Card 2024 Aadhaar Card Apply Blue Aadhaar Instant Loan Through Aadhaar Card How To Apply For A Loan Using Aadhaar Documents Required For Online Loan Instant Loan Apps Personal Loans Personal Loan Apps Aadhaar Card Loan How To Apply Personal Loan On Aadhar Card How To Get A 50000 Loan On Aadhar Card Pm Aadhar Card Loan 10000 Loan On Aadhar Card Aadhar Card Loan 50000 Online Apply Pm Aadhar Card Loan Apply Online
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஆதார் கார்ட் மூலம் கடன் வாங்குவது எப்படி? இந்த வழிமுறைகள் மூலம் பெற முடியும்!ஆதார் கார்ட் முக்கிய ஆவணமாக இந்தியாவில் கருதப்படுகிறது. வங்கி சேவைகள் முதல் கார், பைக் வாங்குவது வரை ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
और पढो »
குறும்படத்தில் நடித்துள்ள சஞ்சீவ் மற்றும் நளினி! இயக்குனர் யார் தெரியுமா?Gopinath Narayanamoorthy Short film: கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் குறும்படத்தில் சஞ்சீவ், நளினி, பாப்பி மாஸ்டர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
और पढो »
தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் புது அப்பேட் கொடுத்த படக்குழுKubera Teaser Release Date: சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
और पढो »
ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்யலாம்.. இதை மட்டும் செய்தால் போதும்Aadhaar Card Free Update Process And Deadline: ஆதார் அட்டை பல முக்கிய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்திய குடிமக்களுக்கு இது ஒரு முக்கியமான ஆவணமாகும். இதற்கிடையில், உங்களது ஆதார் அட்டையை புதுபிக்க வேண்டுமானால் இந்த கட்டுரையை ஒருமுறை படிக்கவும்.
और पढो »
உச்சக்கட்ட உற்சாகத்தில் மதுரை... புறப்பட்டார் கள்ளழகர் - சித்திரை திருவிழா அப்டேட்!Madurai Chithirai Thiruvizha 2024: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான, வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக, அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் தரித்து தங்கப் பல்லக்கில் கள்ளழகர் மதுரை புறப்பட்டார்.
और पढो »
சாவியே இல்லாத ஹை-டெக் ஸ்கூட்டர்... எக்கச்சக்க மைலேஜ் கிடைக்கும்Yamaha Aerox S Scooter: யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள Aerox S ஸ்கூட்டரின் முக்கிய அம்சத்தையும், அதன் மைலேஜ், அதன் விலை ஆகியவற்றை இங்கு பார்க்கலாம்.
और पढो »