ஆதியின் பேச்சை மீறிய பாரதி-காத்திருந்த ஷாக்! இதயம் சீரியல் எபிசோட் அப்டேட்..
Idhayam Serial Update : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.குரு உதயத்தால் இந்த ராசிகளுக்கு அற்புதமான ராஜயோகம், நன்மைகள் அதிகமாகும்Tamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!திமுகவுக்கு ஆதரவை அள்ளிக் கொடுத்த வாக்காளர்கள், அண்ணாமலைக்கு கிள்ளி கொடுத்தது ஏன்?தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.
போயிட்டு வரேன்னு சிரிச்சிட்டு சொல்லிட்டு போங்க.. இப்படி உர்ருனு உங்க முகத்தை பார்க்க முடியல என்று சொல்ல பாரதி சும்மா சிரிப்பது போல் முகத்தை காட்டி போதுமா என்று கேட்க ஆதி இதுக்கு நீங்க சிரிக்காமலேயே இருந்து இருக்கலாம் என்று சொல்கிறான். அதன் பிறகு பாரதி ஸ்கூட்டியில் இன்டெர்வியூக்கு கிளம்பி செல்ல ஆதி காரில் ஆபிஸ் கிளம்பி செல்கிறான். பாரதி வழியை விசாரித்து ஒரு வழியாக கம்பெனிக்கு வந்து சேர இண்டெர்விவுக்கு உள்ளே அழைக்கின்றனர். உள்ளே வந்த பாரதி அங்கு ஆதியும் ஸ்வேதாவும் இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறாள். எனக்கு இந்த வேலை வேண்டாம் என்று சொல்லி கிளம்ப ஸ்வேதா அவங்களுக்கு நம்ம கேக்குற கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாது என்று நக்கல் அடிக்க ஆவேசமாகும் பாரதி நான் இந்த கம்பெனியில் ஜாயின் பண்றேன். இன்டெர்வியூ பண்ணுங்க என்று ரெஸிமை கொடுக்கிறாள்.
Idhayam Zee Tamil Idhayam Update Idhayam Cast Crew Idhayam Serial Update Idhayam Serial Today Update இதயம் சீரியல் அப்டேட் இதயம் தொடரில் நடக்கப்போவது என்ன இதயம் சீரியல் அப்டேட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கோபத்தில் குதித்த ஆதி! சபதம் எடுத்து டிவிஸ்ட் கொடுத்த ஸ்வேதா! இதயம் சீரியல் அப்டேட்ஆதியின் கோபத்தால் அதிர்ந்து போன குடும்பம்.. ஸ்வேதா எடுத்த சபதம் - இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
और पढो »
ஆதி உயிரோட இருக்கிறதே இங்க சில பேருக்கு பிடிக்கல! சீறும் பாரதியின் சபதம்...Idhayam Today s Episode Update: ஆதிக்காக பாரதி எடுத்த சபதம்.. அடுத்த ட்விஸ்ட்டை கொளுத்தி போட்ட ஸ்வேதா - இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
और पढो »
கட்டிலுக்கு கீழே ஒளிந்திருக்கும் குழந்தை தலையில் ரத்தக் கசிவு! இதயம் சீரியலில் பகீர் திருப்பம்!Idhayam Today Episode Update: நேற்றைய எபிசோடில் சீரியஸ் கண்டிஷனில் தமிழ் பாப்பா.. மகளை காப்பாற்ற டாக்டராக வந்த வாசு - இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
और पढो »
நினைத்தேன் வந்தாய்: குழந்தைகளுக்காக எழிலை எதிர்த்து சவால் விட்ட சுடர்.. மனோகரி போடும் திட்டம்Ninaithen Vandhai Today s Episode Update: குழந்தைகளுக்காக எழிலை எதிர்த்து சவால் விட்ட சுடர்.. மனோகரி போடும் திட்டம் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
और पढो »
இதயம் அப்டேட்: பாரதியை வீட்டு வேலைக்காரியாக மாற்றிய சாரதா.. ஆதி கொடுத்த சர்ப்ரைஸ்Idhayam Today s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.
और पढो »
பரணி அடித்த பல்டி! சஸ்பெண்ட் செய்யப்பட்ட முத்துப்பாண்டி..அண்ணா சீரியல் அப்டேட்..பரணி அடித்த பல்டி! சஸ்பெண்ட் செய்யப்பட்ட முத்துப்பாண்டி..அண்ணா சீரியல் அப்டேட்..
और पढो »