TN Latest News Updates: ஆன்மீகம் பற்றியும், நீதி போதனைகள் பற்றியும் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும் என்றும் நேற்று ஆளுநர் பேசியது மிகச் சரியான கருத்து என்றும் ஹெச்.ராஜா பேசி உள்ளார்.
தமிழக ஆளுநர் தமிழகத்தின் கல்வியின் தரம் குறித்து பேசியது சரியே - ஹெச். ராஜாவக்பு வாரிய இட ஊழலுக்கு காரணம் காங்கிரஸ் மற்றும் திமுகதான் - ஹெச். ராஜாதிருமண உறவில் தொடர் பிரச்னையா... தம்பதிகள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் - இனி தகராறு வராது!இந்த தேதியில் டிஏ ஹைக்: அரசு ஊழியர்களுக்கு அசத்தல் ஊதிய உயர்வு....
மேலும் படிக்க | சொத்துகுவிப்பு வழக்குகள்: 2 அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு தடை - உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன? இதே போல தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கோபிசெட்டிபாளையம், ஈரோடு, கோயம்புத்தூர், வெல்லூர் இந்த மாதிரி பல மாவட்டங்களில் அதிகமான இடங்கள் எங்களுக்கு சொந்தமானது என வக்பு வாரியம் உரிமை கூறியது. வக்பு வாரியம் 1995ஆம் ஆண்டு சட்டம் வரும்போது இவர்களுக்கு 4 லட்சம் ஏக்கர் மட்டுமே சொந்தமாக இருந்தது. ஆனால் இன்று 9 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக உள்ளது. இவை எல்லாமே எந்த ஆதாரமும் இல்லாமல் தற்பொழுது உரிமை கோருவது ஏற்கத்தக்கது அல்ல.
Governor RN Ravi Governor RN Ravi Statement TN Government RN Ravi About Government Schools H Raja Supports Governor RN Ravi Latest News Updates BJP Thiruchenthurai Trichy Thiruchenthurai Maha Vishnu Controversy ஹெச் ராஜா ஆளுநர் ஆர்என் ரவி அரசு பள்ளிகள் குறித்து ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு ஹெச் ராஜா பேச்சு திருச்செந்துறை திருச்சி ஆர்என் ரவி Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
திமுகவினர் நீங்கள் எப்படி கோவிலுக்குள் போகலாம்?... வெளிய போங்கH. Raja : கடவுள் நம்பிக்கை இல்லாத திமுக உடனடியாக கோயிலை விட்டு வெளியேற வேண்டும் என பாஜகவின் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
और पढो »
ஆரோக்கியத்தை காலி செய்யும் எனர்ஜி ட்ரிங்க்... கொஞ்சம் விலகியே இருங்க..!!Side Effects of Energy Drinks: ஆற்றல் கிடைக்க வேண்டும் என நாம் அருந்தும் எனர்ஜி பானங்கள், ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை பற்றி, ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
और पढो »
பிறர் உங்களை பற்றி கிசுகிசு பேசினால் என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க!உங்களை பற்றி பிறர் பின்னால் பேசினால் என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க!
और पढो »
தமிழகத்தில் ஆன்மீகத்தை பேசாமல் அரசியல் செய்ய முடியாது - தமிழிசை சௌந்தர்ராஜன்!தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
और पढो »
காலை உணவில் ‘இவற்றை’ தவிர்க்கவும்.... இருதய நிபுணர் சொன்ன முக்கிய தகவல்...!காலை உணவு என்பது நாளை தொடக்குவதற்கான மிக முக்கியமான உணவாகும். காலை உணவுக்கு என்ன சாப்பிட வேண்டும் மற்றும் எதை தவிர்க்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
और पढो »
ஜாக்கி சான் போல் முதுமையிலும் இளமையாக இருக்க இதை செய்யுங்கள்..! தோல் பளபளப்பாக ஜொலிக்கும்Anti-aging tips, Jackie Chan : ஜாக்கி சான் போல் முதுமையிலும் இளமையான தோற்றத்தில் இருக்க வேண்டும் என நினைத்தால் நீங்கள் சில பயிற்சிளையும், உணவு முறைகளையும் கட்டாயம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
और पढो »