காலை உணவு என்பது நாளை தொடக்குவதற்கான மிக முக்கியமான உணவாகும். காலை உணவுக்கு என்ன சாப்பிட வேண்டும் மற்றும் எதை தவிர்க்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதயம், நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணரான நடிகை மாதுரி தீட்சித்தின் கணவர் டாக்டர் நேனே சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். காலை உணவில் சாப்பிடக்கூடாத விஷயங்களைப் பற்றி மருத்துவர் நேனே ஒரு வீடியோவில் கூறியுள்ளார். மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் இதயம், நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணரான நடிகை மாதுரி தீட்சித்தின் கணவர் டாக்டர் நேனே காலை உணவில் சாப்பிடக்கூடாதவை குறித்து விளக்கியுள்ளார்.
எனவே, காலை உணவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடவே கூடாது.லஸ்ஸீ என்னும் இனிப்பு தயிர்: தினமும் காலை உணவாக இனிப்பு தயிர் சாப்பிடுவது நீரிழிவு நோய்அதிகரிக்கும். சிலருக்கு காலை உணவிடன் லஸ்ஸி அல்லது இனிப்பு தயிர் சேர்த்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். இதனால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். இது உடல் பருமனை அதிகரிக்கிறது, இது பல ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. எனவே காலை உணவில் இனிப்பு தயிர் சாப்பிடக்கூடாது.
Breakfast Foods Processed Foods Lassi Fruit Juices Health Tips In Tamil Worst Foods For Breakfast இதய அறுவை சிகிச்சை நிபுணரின் அறிவுரை காலை உணவில் சாப்பிடக்கூடாதவை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இதுதான் எனது கடைசி ஒலிம்பிக் போட்டி - வினேஷ் போகத் சொன்ன முக்கிய தகவல்!Vinesh Phogat: ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி போட்டிக்கு நுழைந்த இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் வினேஷ் போகத்.
और पढो »
ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா? அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்!MS Dhoni: ஐபிஎல் 2025ல் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி அன்கேப்ட் பிளேயர் ஆக விளையாடுவதற்கான சாத்தியக்கூறுகளை பற்றி அஸ்வின் பேசியுள்ளார்.
और पढो »
வெளியேறிய கமல்.. பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் யார்?Bigg Boss 8 Tamil Host Kamal Haasan: தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது கமல்ஹாசன் முக்கிய தகவல் இன்றை வெளியிட்டுள்ளார்.
और पढो »
இந்த பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!Eggs Benefits in Tamil: முட்டையில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி சிஎஸ்கே அணியில் பத்திரனா இல்லை?Matheesha Pathirana: சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கும் மதீஷ பத்திரனா தனது தக்கவைப்பு பற்றி முக்கிய அறிவிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
और पढो »
காபி குடிப்பதால் கல்லீரலுக்கு பிரச்னை வருமா...? உண்மை என்ன?Coffee Drinking Habit: காபி உங்களின் கல்லீரலை பாதிக்கும் என்ற தகவல் அதிகமாக பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா, வதந்தியா என்பதை இங்கு காணலாம்.
और पढो »