Vinesh Phogat: ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி போட்டிக்கு நுழைந்த இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் வினேஷ் போகத்.
அமெரிக்க வீராங்கனை யை எதிர்கொள்கிறார்.7th pay commissionVenus Transit
இன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, அதிர்ஷ்ட பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவையேVinesh Phogat: தற்போது நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக் 2024ல், வினேஷ் போகத் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைப்படைத்துள்ளார். இரண்டு உலக சாம்பியன்ஷிப்கள், மூன்று CWG மற்றும் எட்டு ஆசிய சாம்பியன்ஷிப் பதக்கங்களை பெற்று இந்தியாவிலிருந்து மிகவும் வெற்றிகரமான மல்யுத்த வீராங்கனையாக உள்ளார்.
No matter what happens from here on, the journey of Vinesh Phogat is the most compelling narrative ever in Indian sport. From Asian Games & Commonwealth glory to a career threatening injury in Rio to public enemy for standing up against perhaps the most intimidating figure in… 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ விளையாட்டு போட்டியில் 53 கிலோ பிரிவில் காலிறுதி போட்டியில் வினேஷ் போகத் தோல்வியை சந்தித்தார். இந்த மோசமான தோல்வி அவரை பெரிதும் பாதித்தது. மேலும், அவர் தவறான நடத்தைக்காக குற்றம் சாட்டப்பட்டு, விதி மீறல்களுக்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பால் இடைநீக்கமும் செய்யப்பட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நடைபெற்ற சில மோசமான சம்பவங்களால் வினேஷ் போகத் மல்யுத்தத்தை விட்டு கூட விலக விரும்பினார்.
Vinesh Phogat Day 12 At The Paris Olympics 2024 Vinesh Phogat Mirabai Chanu Match Today Manika Batra Table Tennis Vinesh Phogat News Indian Wrestler Vinesh Phogat Olympics 2024 Brij Bhushan Sharan Singh வினேஷ் போகத் மல்யுத்த வீராங்கனை ஒலிம்பிக் Vinesh Phogat Husband Vinesh Phogat Olympic Match Today வினேஷ் போகத் ஒலிம்பிக் பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வினேஷ் போகத் இறுதி போட்டி அமெரிக்க வீராங்கனை Today Olympic Match Live India
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
4 முறை உலக சாம்பியன், ஒலிம்பிக் வின்னர் சுசாகியை வீழித்திய வினேஷ் போகத்..!Vinesh Phogat, Paris Olympics : பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 4 முறை உலக சாம்பியனான ஜப்பானின் சுசாகியையும் அவர் வீழ்த்தினார்.
और पढो »
வெளியேறிய கமல்.. பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் யார்?Bigg Boss 8 Tamil Host Kamal Haasan: தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது கமல்ஹாசன் முக்கிய தகவல் இன்றை வெளியிட்டுள்ளார்.
और पढो »
கேஎல் ராகுல் நீக்கம்! பிளேயிங் 11ல் ரியான் பராக்! 3வது போட்டிக்கான இந்திய அணி!India vs Sri Lanka: இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் கடைசி போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.
और पढो »
ஒலிம்பிக் ஹாக்கி : இந்தியா போட்ட கடைசி நிமிட கோல், அர்ஜென்டினா ஷாக்..! திரில்லர் மேட்ச்Paris Olympics, India vs Argentina : பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்ததால், இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
और पढो »
யூடியூபர் பிரியாணி மேன் கைதுக்கு இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்யூடியூபர் பிரியாணி மேன் கைதுக்கு இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல், பெண்கள் மீது வன்மம், குமட்டும் ஆபாசம்!
और पढो »
ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி சிஎஸ்கே அணியில் பத்திரனா இல்லை?Matheesha Pathirana: சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கும் மதீஷ பத்திரனா தனது தக்கவைப்பு பற்றி முக்கிய அறிவிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
और पढो »