யூடியூபர் பிரியாணி மேன் கைதுக்கு இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்

Youtuber Biriyani Man समाचार

யூடியூபர் பிரியாணி மேன் கைதுக்கு இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
Abbishek RabiYoutuber ArrestBiriyani Man Arrested
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 96%
  • Publisher: 63%

யூடியூபர் பிரியாணி மேன் கைதுக்கு இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல், பெண்கள் மீது வன்மம், குமட்டும் ஆபாசம்!

Youtuber Biriyani Man Arrested: பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் யூடியூபர் அபிஷேக்கை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். யூடியூபர் அபிஷேக்கை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடர்!குரு சூறாவளி ஆட்டம் இன்னும் 2 நாட்களில்..

மறுபக்கம் பிரியாணி மேன் இர்பான், டெய்லர் அக்கா அளவிற்கு பிரபலம் கிடையாது. இப்படிப்பட்ட நிலையில்தான் பிரியாணி மேன் கடந்த சில நாட்களில் இரண்டு பேரையும் தாக்கி வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார். அந்த வீடியோவில், இர்பான் ஏற்படுத்திய கார் விபத்து பற்றி விமர்சனங்களை வைத்தார். அது இர்பான் செய்தது என்றும், விபத்து ஏற்படுத்திவிட்டு இர்பான் நிற்கவில்லை என்றெல்லாம் அவர் கூறியிருந்தார். அதனுடன் இர்பான் தனது குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய விவகாரத்தை பற்றியும் சர்ச்சையுடன் பேசியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இன்று சென்னை சைபர் கிரைம் போலீஸாரால் யூடியூபர் பிரியாணி மேன் அபிஷேக் ரபி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்றைய தினம் தனது யூடியூப் லைவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக 3 மணி நேர வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். மேலும் தனது தற்கொலைக்கு காரணம் ஜேசன்தான் என சொல்லிக் கொண்டே தற்கொலைக்கு முயன்றார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Abbishek Rabi Youtuber Arrest Biriyani Man Arrested Who Is Abhishek Rabi Who Is Biriyani Man? You Tuber Biriyani Man Arrested யூடியூபர் யூடியூபர் பிரியாணி மேன் கைது பிரியாணி மேன் கைது அபிஷேக் ரபி யார் பிரியாணி மேன் யார் யூடியூபர் பிரியாணி மேன் கைது Youtuber Biriyani Man Real Name Biriyani Man Real Name Youtuber Biriyani Man Wikipedia Youtuber Biriyani Man Instagram Youtuber Biriyani Man Wife Biriyani Man Vs Irfan What Happened To Biriyani Man பிரியாணி மேன் பிரியாணி மேன் அபிஷேக்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மாரடைப்புக்கு இணையாக சைலண்ட் கில்லராக மாறிவரும் இந்த பிரச்சனை... உஷார் மக்களே....!மாரடைப்புக்கு இணையாக சைலண்ட் கில்லராக மாறிவரும் இந்த பிரச்சனை... உஷார் மக்களே....!cholesterol control guidelines : மாரடைப்புக்கு இணையாக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அதிக இந்தியர்கள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் இருந்து தப்பிக்க என்ன வழி என மருத்து நிபுணர்கள் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன
और पढो »

ஐபிஎல் 2025ல் எம்எஸ் தோனி விளையாடுவாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!ஐபிஎல் 2025ல் எம்எஸ் தோனி விளையாடுவாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!IPL Mega Auction: ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
और पढो »

காபி குடிப்பதால் கல்லீரலுக்கு பிரச்னை வருமா...? உண்மை என்ன?காபி குடிப்பதால் கல்லீரலுக்கு பிரச்னை வருமா...? உண்மை என்ன?Coffee Drinking Habit: காபி உங்களின் கல்லீரலை பாதிக்கும் என்ற தகவல் அதிகமாக பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா, வதந்தியா என்பதை இங்கு காணலாம்.
और पढो »

தினமும் தலைக்கு குளித்தால் ஆபத்தா? அதிர்ச்சி தரும் மருத்துவர்கள்!தினமும் தலைக்கு குளித்தால் ஆபத்தா? அதிர்ச்சி தரும் மருத்துவர்கள்!தினமும் தலைக்கு குளித்தால் ஆபத்தா? அதிர்ச்சி தரும் மருத்துவர்கள்!
और पढो »

கோவை திமுக மேயர் திடீர் ராஜினாமா? அடுக்கடுக்காக தலைமைக்கு சென்ற புகார் பின்னணிகோவை திமுக மேயர் திடீர் ராஜினாமா? அடுக்கடுக்காக தலைமைக்கு சென்ற புகார் பின்னணிகோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற சிறப்புடன் பதவி வகித்து வந்த கல்பனா, திடீரென ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்.
और पढो »

ஷாருக்கான் vs காவ்யா மாறன்: இருவரில் யாரிடம் அதிக சொத்து உள்ளது?ஷாருக்கான் vs காவ்யா மாறன்: இருவரில் யாரிடம் அதிக சொத்து உள்ளது?ஐபிஎல் அணிகளை கொண்டுள்ள ஷாருக்கான் மற்றும் காவ்யா மாறன் ஆகிய இருவரில் யாரிடம் அதிக சொத்து உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-15 18:56:16