ஐபிஎல் 2025ல் எம்எஸ் தோனி விளையாடுவாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Ms Dhoni समाचार

ஐபிஎல் 2025ல் எம்எஸ் தோனி விளையாடுவாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
N Srinivasan CskMs Dhoni Ipl FutureMs Dhoni Ipl 2025
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 49 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 114%
  • Publisher: 63%

IPL Mega Auction: ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.

நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: மிகப்பெரிய ஊதிய உயர்வுடன் வருகிறது டிஏ ஹைக்... எப்போது?Old Pension Scheme வருமா வராதா? OPS vs NPS.. மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடர்!

IPL Mega Auction: 2008ல் ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடி வருகிறார். இதுவரை அவரது தலைமையில் 5 முறை அணி கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தனது கேப்டன்சியை ருதுராஜ்க்கு கொடுத்தார். அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பைக்கு பிறகு தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில், தோனி அடுத்த ஆண்டு விளையாடுவது குறித்து சென்னை அணியின் உரிமையாளர் என் சீனிவாசனுடன் பேசியதாக கூறப்படுகிறது. அதன்படி, 5 பேருக்கு மேல் தக்கவைத்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்தால் தோனி 2025ல் விளையாடுவது நிச்சயம் என்றும், அதற்கு கம்மியாக இருந்தால் ஓய்வை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ளலாம் என்று பிசிசிஐ கூறினால், நான்கு பேரில் மூன்று இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை தக்க வைக்க முடியும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

N Srinivasan Csk Ms Dhoni Ipl Future Ms Dhoni Ipl 2025 Ipl 2025 Ipl Csk Chennai Super Kings Cricket News In Tamil Dhoni Playing In Ipl 2025 Dhoni Knee Injury Dhoni Age Dhoni Latest News Dhoni News In Tamil Ms Dhoni Playing In Ipl 2025 Ipl Mega Auction சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தோனி சிஎஸ்கே தோனி சென்னை அணி மெகா ஏலம் மெகா ஏலம் 2025 ஐபிஎல் 2025 ருதுராஜ் கெய்க்வாட் ரவீந்திர ஜடேஜா மதீஷா பத்திரனா தோனி ஓய்வு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஷாருக்கான் vs காவ்யா மாறன்: இருவரில் யாரிடம் அதிக சொத்து உள்ளது?ஷாருக்கான் vs காவ்யா மாறன்: இருவரில் யாரிடம் அதிக சொத்து உள்ளது?ஐபிஎல் அணிகளை கொண்டுள்ள ஷாருக்கான் மற்றும் காவ்யா மாறன் ஆகிய இருவரில் யாரிடம் அதிக சொத்து உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »

ராதிகாவை அன்போடு பார்த்துக்கொள்ளுங்கள் ஆனந்த் - எம்எஸ் தோனியின் இதயப்பூர்வமான வாழ்த்துராதிகாவை அன்போடு பார்த்துக்கொள்ளுங்கள் ஆனந்த் - எம்எஸ் தோனியின் இதயப்பூர்வமான வாழ்த்துMS Dhoni s Heartfelt Wishes for Anand Ambani and Radhika Merchant s Marriage : ராதிகாவை அன்போடு, மகிழ்ச்சியோடு பார்த்துக் கொள்ளுங்கள் ஆனந்த் என எம்எஸ் தோனி இதயப்பூர்வமான வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
और पढो »

ஆர்சிபி அணியை விட்டு விலகும் விராட் கோலி..! சூடான ஐபிஎல் அப்டேட்ஆர்சிபி அணியை விட்டு விலகும் விராட் கோலி..! சூடான ஐபிஎல் அப்டேட்Virat Kohli, RCB ; ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக ஆர்சிபி அணியில் இருந்து விராட் கோலி விலகும் செய்தி வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

ஐபிஎல் 2025ல் வீரராக களமிறங்கும் பொல்லார்ட்? மும்பை இந்தியன்ஸ்க்கு ஜாக்பார்ட்!ஐபிஎல் 2025ல் வீரராக களமிறங்கும் பொல்லார்ட்? மும்பை இந்தியன்ஸ்க்கு ஜாக்பார்ட்!மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல்லில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. எனவே வரும் மெகா ஏலத்தில் பலம் வாய்ந்த அணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.
और पढो »

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு சேலத்தில்? விஜய்யின் மாஸ்டர் பிளான்!தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு சேலத்தில்? விஜய்யின் மாஸ்டர் பிளான்!மதுரை, திருச்சி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் புஸ்ஸி ஆனந்த் மாநாடு நடத்துவதற்கான சூழல் உள்ள இடங்களை பார்த்து வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »

ரிஷப் பந்த் இல்லை! ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!ரிஷப் பந்த் இல்லை! ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் எந்த எந்த அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
और पढो »



Render Time: 2025-04-28 00:06:38