Virat Kohli, RCB ; ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக ஆர்சிபி அணியில் இருந்து விராட் கோலி விலகும் செய்தி வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக மிகப்பெரிய மற்றும் கடினமான முடிவுகளை எடுக்க தயாராகிவிட்டதாக கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. குறிப்பாக விராட் கோலி யின் வெளியேற்றம் இம்முறை இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாம். ஐபிஎல் 2025 தொடருக்கான ஏற்பாடுகள் குறித்து பிசிசிஐ, அனைத்து ஐபிஎல் அணி உரிமையாளர்களையும் சந்தித்து ஆலோசிக்க இருக்கிறது. இந்த கூட்டம் ஜூலை 30 அல்லது 31 ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது.
அந்தவகையில் பார்க்கும்போது ஐபிஎல் தொடங்கியது முதல் சாம்பியன் பட்டத்துக்காக காத்துக் கொண்டிருக்கும் ஆர்சிபி அணி, இம்முறை மிகப்பெரிய முடிவை எடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விராட் கோலியை அந்த அணி ரீட்டென்ஷன் செய்யாது என கூறப்படுகிறது.
Virat Kohli News RCB Major Decisions IPL 2025 விராட் கோலி ஆர்சிபி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு ஐபிஎல் 2025 விராட் கோலி விலகல் ஐபிஎல் ஏலம் 2025 ஐபிஎல் நியூஸ் லேட்டஸ்ட் Virat Kohli Release From RCB RCB Player Retention IPL 2025 Virat Kohli IPL 2025 Update IPL 2025 Player Auction News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்தியாவை விட்டு வெளியேறிய விராட் கோலி? லண்டனில் செட்டில் ஆக முடிவு!விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதி நிரந்தரமாக இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தங்கள் குழந்தைகளுடன் செட்டில் ஆக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »
ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மட்டும் இல்லை! ரோஹித் சர்மாவும் அணி மாறுகிறார்!ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலக உள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
और पढो »
Ravindra Jadeja : விராட் கோலி, ரோகித்துக்கு அடுத்தபடியாக ஓய்வை அறிவித்த மற்றொரு இந்திய வீரர்...!விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா
और पढो »
விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க கம்பீர் தான் காரணமா?விராட் கோலி, ரோஹித் ஷர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் கவுதம் கம்பீர் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
और पढो »
ரோகித், விராட் கோலிக்கு சச்சின் கொடுத்திருக்கும் ஸ்பெஷல் மெசேஜ்..!20 ஓவர் பார்மேட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு சச்சின் டெண்டுல்கர் ஸ்பெஷல் மெசேஜ் கொடுத்துள்ளார்.
और पढो »
டி20 உலகக்கோப்பை : இந்திய அணி நிர்ணயித்த 177 ரன்கள், தென்னாப்பிரிக்கா அணி சேஸிங் செய்யுமா?டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விராட் கோலி மற்றும் அக்சர் படேலின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 176 ரன்கள் குவித்துள்ளது.
और पढो »