இந்தியாவை விட்டு வெளியேறிய விராட் கோலி? லண்டனில் செட்டில் ஆக முடிவு!

Virat Kohli समाचार

இந்தியாவை விட்டு வெளியேறிய விராட் கோலி? லண்டனில் செட்டில் ஆக முடிவு!
Anushka SharmaLondonVamika
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 68 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 108%
  • Publisher: 63%

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதி நிரந்தரமாக இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தங்கள் குழந்தைகளுடன் செட்டில் ஆக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக கோப்பை முடிந்ததும் ஓய்வை அறிவித்தார்.Dhanusu Rasiஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! சூரிய பெயர்ச்சி பலன்கள்!

விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சமீப காலமாக அனுஷ்கா சர்மா அவரது இரண்டு குழந்தைகளான வாமிகா மற்றும் அகாய் உடன் லண்டனில் தான் வசித்து வருகிறார். அவரது இரண்டாவது குழந்தை கூட அங்கு தான் பிறந்தது. அதில் இருந்து அங்கேயே தான் இருந்து வருகின்றனர். சமீபத்தில்நேரில் காண மேற்கிந்திய தீவுகள் வந்திருந்தார் அனுஷ்கா சர்மா.

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா லண்டனில் குடியேறுவது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்."அவர்களால் இந்தியாவில் சாதாரண வாழ்க்கை வாழ முடியாது. ஆனால் லண்டன் அப்படி இல்லை, அது ஒரு அமைதியான நகரம். நல்ல கல்வி மற்றும் மருத்துவம் கிடைக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னர் விராட் மற்றும் அனுஷ்கா மும்பையில் சாலையில் பயணிப்பது போல வீடியோ வெளியானது. அதில் கூட பயந்து பயந்து செல்ல வேண்டி இருந்தது. எனவே லண்டன் போன்ற ஒரு நகரத்தில் அவர்களது தனியுரிமை பாதுகாப்பாக இருக்கும்.

மற்றொரு ரசிகர்,"அவர்கள் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் லண்டன் ப்ளே ஸ்கூலை பின்தொடர தொடங்கி உள்ளனர். ஒரேயடியாக இல்லை என்றாலும், சிறிது காலம் லண்டனில் குடிபெயர அதிக வாய்ப்புள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விராட் ஓய்வு பெற்றாலும், ஐபிஎல்லில் விளையாடுவார் என்பதால் இப்போதைக்கு அங்கு குடிபெயர வாய்ப்பு இல்லை" தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர்,"அவர்களுக்கு அவர்களது குழந்தையை எப்படி எங்கு வளர்க்க வேண்டும் என்பது தெரியும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Anushka Sharma London Vamika Akaay Virat Kohli Latest News Virat Kohli Age Virat Kohli Retirement Virat Kohli Settled In London Virat Kohli London House Virat Kohli London News Virat Kohli Babies Virat Kohli Anushka Sharma News Virat Kohli Rohit Sharma Virat Kohli T20 Worldcup Final Innings Virat Kohli Net Worth விராட் கோலி விராட் கோலி லண்டன் விராட் கோலி அனுஷ்கா சர்மா விராட் கோலி குழந்தை விராட் கோலி சொத்து மதிப்பு விராட் கோலி ரோஹித் சர்மா விராட் கோலி டி20 உலக கோப்பை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Ravindra Jadeja : விராட் கோலி, ரோகித்துக்கு அடுத்தபடியாக ஓய்வை அறிவித்த மற்றொரு இந்திய வீரர்...!Ravindra Jadeja : விராட் கோலி, ரோகித்துக்கு அடுத்தபடியாக ஓய்வை அறிவித்த மற்றொரு இந்திய வீரர்...!விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா
और पढो »

விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க கம்பீர் தான் காரணமா?விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க கம்பீர் தான் காரணமா?விராட் கோலி, ரோஹித் ஷர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் கவுதம் கம்பீர் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
और पढो »

ரோஹித், விராட்டுக்கு ரெஸ்ட்? கேப்டன்ஸிக்கு அடித்துக்கொள்ளப் போகும் இந்த 2 வீரர்கள்!ரோஹித், விராட்டுக்கு ரெஸ்ட்? கேப்டன்ஸிக்கு அடித்துக்கொள்ளப் போகும் இந்த 2 வீரர்கள்!SL vs IND Squad: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட இருப்பதாகவும் அதனால் இந்த 2 வீரர்களில் ஒருவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »

ரோகித், விராட் கோலிக்கு சச்சின் கொடுத்திருக்கும் ஸ்பெஷல் மெசேஜ்..!ரோகித், விராட் கோலிக்கு சச்சின் கொடுத்திருக்கும் ஸ்பெஷல் மெசேஜ்..!20 ஓவர் பார்மேட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு சச்சின் டெண்டுல்கர் ஸ்பெஷல் மெசேஜ் கொடுத்துள்ளார்.
और पढो »

டி20 உலகக்கோப்பை : ரோகித், விராட் கோலி சகாப்தம் நாளையோடு முடிவுக்கு வருகிறது..! கடைசி இறுதிப் போட்டிடி20 உலகக்கோப்பை : ரோகித், விராட் கோலி சகாப்தம் நாளையோடு முடிவுக்கு வருகிறது..! கடைசி இறுதிப் போட்டிடி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இந்திய அணிக்கு மட்டுமல்ல, விராட் கோலி, ரோகித் சர்மாவுகும் தான். இருவரும் இந்திய அணிக்காக 20 ஓவர் பார்மேட்டில் நாளையோடு விடைபெற இருக்கிறார்கள்.
और पढो »

IND vs SA: இன்றைய போட்டியுடன் ஓய்வை அறிவிக்கப்போகும் முக்கிய வீரர்கள்!IND vs SA: இன்றைய போட்டியுடன் ஓய்வை அறிவிக்கப்போகும் முக்கிய வீரர்கள்!India vs South Africa T20 World Cup: விராட் கோலி முதல் ரோஹித் சர்மா வரை சில வீரர்கள் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்ககூடும்.
और पढो »



Render Time: 2025-02-21 02:54:09