கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற சிறப்புடன் பதவி வகித்து வந்த கல்பனா, திடீரென ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்.
உட்கட்சி தலைவர்கள் அதிருப்தி என தகவல்Virat Kohli7th pay commissionசனி வக்ர பெயர்ச்சி் இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: பொற்காலம் பிறக்கும்
கடந்த சில மாதங்களாக திமுக கவுன்சிலர்களே மேயர் கல்பனா மீது அதிருப்தி தெரிவித்து வந்தனர். தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்களுடனும், அதிகாரிகளுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததால் தலைமைக்கு அடுத்தடுத்து புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. மேயர் கல்பனாவின் நடவடிக்கைகளால் அமைச்சர் கே.என்.நேரு, கோவை பொறுப்பு அமைச்சர் முத்துசாமி ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. திமுக தலைமை இதுகுறித்து விசாரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
Kalpana Resigns As Coimbatore Mayor கோயம்புத்தூர் மேயர் ராஜினாமா திமுக மேயர் ராஜினாமா கல்பனா ராஜினாமா Coimbatore Mayor Sudden Resignation DMK Internal Complaints Coimbatore Coimbatore Mayor Kalpana Resignation News Kalpana Anandkumar Steps Down Coimbatore Corporation Mayor Resignation DMK Councilors Complaints Coimbatore Coimbatore Political News Kalpana Resignation Senthil Balaji Supporter Kalpana Resigns
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தமிழ்நாட்டில் தீவிரவாத அமைப்பில் ஆட்களை சேர்க்க திட்டம்- என்ஐஏ திடீர் சோதனை பின்னணிதமிழ்நாட்டில் தீவிரவாத அமைப்பில் ஆட்களை சேர்க்க முயற்சி நடப்பதாக கிடைத்த தகவலின் எதிரொலியாக சென்னை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
और पढो »
உங்க குழந்தை சொன்ன பேச்சை கேட்கலையா.... ‘இந்த’ தவறுகள் காரணமாக இருக்கலாம்..!!பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தை தாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்று அடிக்கடி புகார் கூறுகின்றனர். ஆனால் புகார் செய்வதற்கு முன், நீங்கள் பெற்றோராக ஏதேனும் தவறு செய்தீர்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
और पढो »
இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!
और पढो »
விபத்தில் சிக்கி கோமா சென்ற இளைஞர்..மீண்டு வந்து மீண்டும் வாகன விபத்தில் உயிரிழப்பு!விபத்தில் சிக்கி கோமா சென்ற இளைஞர்..மீண்டு வந்து மீண்டும் வாகன விபத்தில் உயிரிழப்பு!
और पढो »
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமக கனவை தவிடுபொடியாக்க களத்தில் குதித்த திமுகவின் தளபதிகள்விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என அமைச்சர் பொன்முடி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
और पढो »
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் ; திமுக நிர்வாகிகள் தொடர்புகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குடித்து 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், இதில் திமுக நிர்வாகிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
और पढो »