விபத்தில் சிக்கி கோமா சென்ற இளைஞர்..மீண்டு வந்து மீண்டும் வாகன விபத்தில் உயிரிழப்பு!

Thiruvetriyur समाचार

விபத்தில் சிக்கி கோமா சென்ற இளைஞர்..மீண்டு வந்து மீண்டும் வாகன விபத்தில் உயிரிழப்பு!
Thiruvetriyur Road AccidentYouth DiedRoad Accident News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 11 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 39%
  • Publisher: 63%

விபத்தில் சிக்கி கோமா சென்ற இளைஞர்..மீண்டு வந்து மீண்டும் வாகன விபத்தில் உயிரிழப்பு!

Thiruvetriyur Road Accident : சென்னை திருவொற்றியூரில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி கோமாநிலையிலிருந்து மீண்ட 18 வயது இளைஞன் மீண்டும் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழப்பு.தயிரை இந்த முறையில் முகத்திற்கு தடவினால் நல்ல பொலிவு கிடைக்கும்!NPSபிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரி செல்லும் இளைஞன் விலை உயர்ந்த KTM இருசக்கர வாகனம் வாங்கிய 10 நாட்களில் உயிரிழந்த சோகம்.

இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது ஸ்கூட்டி பெப் இருசக்கர வாகனத்தில் நண்பனை அழைத்துச் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Thiruvetriyur Road Accident Youth Died Road Accident News Thiruvetriyur Latest Road Accident Thiruvetriyur Road Accident Thiruvetriyur Youth Accident திருவெற்றியூர் சாலை விபத்து திருவெற்றியூரில் சாலை விபத்து கோமாவில் இருந்து மீண்ட இளைஞர் மீண்டும் உயிரிழப்பு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குவைத் தீ விபத்து : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் உயிரிழப்புகுவைத் தீ விபத்து : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் உயிரிழப்புகுவைத் அடுக்குமாடி கட்டட விபத்தில் ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு என அதிகாரப்பூர்வமாக தெரிய வந்ததால் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
और पढो »

குவைத் தீ விபத்து : 5 தமிழர்கள் உயிரிழப்பு - உதவி எண்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்குவைத் தீ விபத்து : 5 தமிழர்கள் உயிரிழப்பு - உதவி எண்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்Kuwait Fire Tragedy: குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் இதுவரை உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
और पढो »

குவைத் தீ விபத்து: தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!குவைத் தீ விபத்து: தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!Kuwait Fire Accident: குவைத் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »

Kuwait Fire : குவைத் தீ விபத்தில் இருந்து தப்பித்தவர்களின் பேட்டி! மரண ஓலத்தை கேட்டதாக குமுறல்..Kuwait Fire : குவைத் தீ விபத்தில் இருந்து தப்பித்தவர்களின் பேட்டி! மரண ஓலத்தை கேட்டதாக குமுறல்..Kuwait Fire : குவைத் தீ விபத்தில் இருந்து தப்பித்தவர்களின் பேட்டி! மரண ஓலத்தை கேட்டதாக குமுறல்..
और पढो »

தொடரும் ரயில் விபத்துகள்... தடுக்கும் Kavach வேலை செய்யவில்லையா?தொடரும் ரயில் விபத்துகள்... தடுக்கும் Kavach வேலை செய்யவில்லையா?Kanchanjungha Express Train Accident: மேற்கு வங்கத்தில் இன்று நடந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு அமைப்பான Kavach என வேலை செய்யவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
और पढो »

மலைகளில் மோதிய ஹெலிகாப்டர்... ஈரான் அதிபரின் நிலை என்ன? - விபத்தால் பெரும் பரபரப்புமலைகளில் மோதிய ஹெலிகாப்டர்... ஈரான் அதிபரின் நிலை என்ன? - விபத்தால் பெரும் பரபரப்புEbrahim Raisi: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் மலைகளில் மோதி இன்று விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
और पढो »



Render Time: 2025-02-13 22:31:57