குவைத் தீ விபத்து: தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!

Kuwait Fire Accident समाचार

குவைத் தீ விபத்து: தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!
Kuwait Fire Accident Latest UpdatesKuwait Fire Accident Death TollKuwait Fire Accident News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 41 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

Kuwait Fire Accident: குவைத் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

49 பேர் உயிரிழந்ததாக சில அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனசந்திரபாபு, நிதிஷ் சண்டைப் போட்டு வாங்கிய இலாகாக்கள் என்னென்ன?! முக்கிய துறையே இல்லையே...

Deeply shocked by the news of the fire incident in Kuwait city. There are reportedly over 40 deaths and over 50 have been hospitalized. Our Ambassador has gone to the camp. We are awaiting further information. குவைத் தீ விபத்தில் இரு தமிழர்கள் உள்ளிட்ட 43 பேரின் உயிரிழப்புக்கு இரங்கல்: உடல்களை சொந்த ஊர் கொண்டு வரவும், இழப்பீடு பெற்றுத் தரவும் நடவடிக்கை வேண்டும்!

குவைத் தீ விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் முழுமையாக உடல்நலம் பெற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு வரவும், அவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தரவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Kuwait Fire Accident Latest Updates Kuwait Fire Accident Death Toll Kuwait Fire Accident News Kuwait Fire Accident Latest News Updates Kuwait குவைத் குவைத் தீ விபத்து குவைத் விபத்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு More Than 40 People Died In Kuwait Fire Accident குவைத் தீ விபத்தில் மொத்தம் எத்தனை பேர் உயிரிழப்ப

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சேலம் கெங்கவல்லி பட்டாசு ஆலை விபத்து - ஒருவர் உயிரிழப்பு, முதலமைச்சர் இரங்கல், நிவாரணம் உறுதிசேலம் கெங்கவல்லி பட்டாசு ஆலை விபத்து - ஒருவர் உயிரிழப்பு, முதலமைச்சர் இரங்கல், நிவாரணம் உறுதிகெங்கவல்லி அருகே கடம்பூர் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒருவர் உயிரிழப்பு, இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர். ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
और पढो »

Video: ஏசி வெடித்தால் நொய்டா அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!Video: ஏசி வெடித்தால் நொய்டா அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!AC Blast at Noida Residential Society: நொய்டாவின் செக்டர் 100ல் உள்ள லோட்டஸ் பவுல்வர்டு சொசைட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
और पढो »

Maharashtra Thane Blast: ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலி, 30-க்கும் மேற்பட்டோர் காயம்Maharashtra Thane Blast: ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலி, 30-க்கும் மேற்பட்டோர் காயம்Thane Dombivli Blast: தானே டோம்பிவிலி பகுதியில் உள்ள ரசாயன ஆலை ஒன்றின் கொதிகலனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.
और पढो »

ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளும்... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளும்..!!ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளும்... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளும்..!!ஜூன் மாத கிரக பெயர்ச்சி பலன்கள்: ஜூன் மாதத்தில் சூரியன், சனி உள்ளிட்ட 6 கிரகங்களின் இயக்கம் மாறும் நிலையில் மீனம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் எச்சரித்துள்ளனர்.
और पढो »

தமிழகத்தின் ஆளில்லா பேய் கிராமம்! கடைசியாக வாழ்ந்து வந்த வந்தவரும் உயிரிழப்பு..தமிழகத்தின் ஆளில்லா பேய் கிராமம்! கடைசியாக வாழ்ந்து வந்த வந்தவரும் உயிரிழப்பு..தமிழகத்தின் ஆளில்லா கிராமம்..கடைசியாக வாழ்ந்து வந்த முதியவரும் உயிரிழப்பு!
और पढो »

எவரெஸ்டிலும் ஏற்பட்ட கூட்ட நெரிசல்! நீண்ட வரிசையில் நிற்கும் வைரல் வீடியோ!எவரெஸ்டிலும் ஏற்பட்ட கூட்ட நெரிசல்! நீண்ட வரிசையில் நிற்கும் வைரல் வீடியோ!உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மேலும் பல உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
और पढो »



Render Time: 2025-02-16 01:11:41