உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மேலும் பல உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்.கிருத்திகையில் புதன் பெயர்ச்சி... இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..!!சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேLord Shaniஉலகில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மலையேறுபவர்களுக்கு இமயமலை யில் ஏற வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் பல அதிசயங்களை கொண்டுள்ளது. ஆனால் இமயமலை யில் ஏறி பலர் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர்.
தற்போது ரோடுகளில் கூட்ட நெரிசல் ஆகுவதை போல எவரெஸ்டிலும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. சீசன் ஆரம்பித்ததும் பலரும் மலை ஏற வந்துள்ளதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் ராஜன் திவேதி என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில் நூற்றுக்கணக்கான மலையேறுபவர்கள் கொஞ்சம் கூட முன்னேற முடியாமல் வரிசையில் நிற்பதை காண முடிகிறது. இது குறித்து ராஜன் கூறுகையில், எவரெஸ்ட் மலையில் ஏற முயன்றவர்களில் பலர் முறையான பயிற்சி பெறாதவர்களாக உள்ளனர்.
மேலும் பிரிட்டிஷ் எழுத்தாளர் இயன் கேமரூன், எவரெஸ்ட் மலையில் ஏறுவதை மிக மோசமான சாகசம் என்று குறிப்பிட்டுள்ளார்."நான் தகுதியுடனும் திறமையுடனும் இருக்கிறேன், ஆனால் எவரெஸ்ட்டில் ஏற எனக்கு விருப்பம் இல்லை. எவரெஸ்ட்டில் ஏறுவதை சிலர் ஈகோ டூரிசம் என்று அழைக்கின்றனர். இவ்வளவு உயரத்தில் நீண்ட வரிசையில் நிற்க மக்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்யை செலவு செய்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
பெரியப்பா மகன், நண்பன், டெய்லர்... சிறுமிக்கு நடந்த கொடூரம்: சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்Mamitha Baijuஉங்களை மட்டும் கொசு சுத்தி சுத்தி கடிக்கிறதா? இது தான் காரணமாக இருக்கலாம்!
Everest Video Everest Traffic Jam Everest Viral Videos Everest Mountain Everest Climbing Rajini In Everest Imayamalai Everest Videos Everest India Omg Videos Omg Videos In Tamil Animal Videos Funny Animal Videos Cute Animal Videos Viral Videos Animal Funny Videos Google Trends Google Trends Today OMG Video Omg Video Today Viral Video In Tamil Tamil Viral Video Viral Video Today Funny Video Trending Video Trending Video Today வைரல் வீடியோ விலங்குகள் வீடியோ Funny Video டிரெண்டிங்க் வீடியோ Trending Video On Social Media Instagram Trending Video Funny Video Amazing Video Rare Video Wild Animal Video இமயமலை எவரெஸ்ட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வெள்ளத்தில் அடித்த செல்லப்பட்ட நாயை மீண்டும் சந்தித்த பெண்! உணர்ச்சிகரமான வீடியோ!பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளத்தில் தனது செல்ல பிராணியை துளைத்த பெண். மீண்டும் இருவரும் சேரும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
और पढो »
திருவண்ணாமலையில் மணிக்கணக்கில் காத்திருந்து அருணாசலேஸ்வரரை தரிசிக்கும் பக்தர்கள்!Thiruvannamalai Arunachaleshwar Darshan: அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம்....
और पढो »
உலகின் மிக குள்ளமான பெண்ணை ஒருகையில் தூக்கிய தி கிரேட் காளி!தி கிரேட் காளி உலகின் மிக குள்ளமான பெண்ணான ஜோதி அம்கேவை ஒரு கையில் தூக்கிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
और पढो »
ஒருவேல முன்னாள் காதலனா இருக்குமோ? மணமகனை மேடையில் தாக்கிய நபர்!ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் மணமகனை ஒருவர் திடீரென தாக்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
और पढो »
ஜாலியாக சொந்த ஊரில் பைக் ஓட்டி செல்லும் தோனி! வீடியோ வைரல்!MS Dhoni Viral Video: ஐபிஎல் 2024 போட்டிக்கு பிறகு தனது சொந்த ஊருக்கு சென்றுள்ள தோனி ராஞ்சியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
और पढो »
சொந்த காரில் வெளியூர் செல்கிறீர்களா கட்டாயம் இந்த 6 விஷயங்களை கவனிக்க மறந்துடாதீங்ககோடை விடுமுறையில் பயணம் செய்யத் திட்டமிடுகிறீர்கள் என்றால், காரில் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு முன், உங்கள் கார் நீண்ட பயணத்திற்குத் தயாராக உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
और पढो »