Maharashtra Thane Blast: ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலி, 30-க்கும் மேற்பட்டோர் காயம்

Maharashtra समाचार

Maharashtra Thane Blast: ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலி, 30-க்கும் மேற்பட்டோர் காயம்
Thane BlastKalyan Dombivli Municipal CorporationThane Dombivli
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 42%
  • Publisher: 63%

Thane Dombivli Blast: தானே டோம்பிவிலி பகுதியில் உள்ள ரசாயன ஆலை ஒன்றின் கொதிகலனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.

44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்1 வாரத்தில் வெயிட் லாஸ் ஆகனுமா? வாக்கிங் செல்தால் போதும் தொப்பையை குறைக்கலாம்மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவிலி பகுதியில் ரசாயன நிறுவனம் ஒன்றின் கொதிகலனில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. வெடி விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.

டோம்பிவிலி கிழக்கில் உள்ள அமுதன் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மதியம் 1.30 மணியளவில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டதாக கல்யாண் டோம்பிவ்லி முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெடிச்சத்தத்தின் சத்தம் 2 கிலோமீட்டர் சுற்றளவில் கேட்டது மற்றும் வெடிவிபத்து காரணமாக அருகில் இருந்த கட்டிடத்தின் வீடுகளின் கண்ணாடி உடைந்தது. இந்த வெடி விபத்துக்கு பிறகு ரசாயன ஆலைக்கு மேலே பெரிய புகை மூட்டம் போல காட்சியளித்ததாக ஒரு குடியிருப்பாளர் கூறினார்.

தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் கல்யாண்-டோம்பிவிலி முனிசிபல் கார்ப்பரேஷன் தீயணைப்பு அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில்,"நிறுவனத்தின் வளாகத்திற்குள் ரசாயனங்கள் இருப்பதால், அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெடி சத்தம் கேட்டு தொழிற்சாலையில் இருந்தவர்கள் சிறிது நேரத்தில் தப்பி ஓடிவிட்டனர் என நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். எங்களின் மீட்பு பணி நடந்து வருகிறது" எனக் கூறியுள்ளனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Thane Blast Kalyan Dombivli Municipal Corporation Thane Dombivli Latest National News Maharashtra Fire News Thane Dombivli Blast

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சிவகாசியில் தரைமட்டமான பட்டாசு ஆலை... 7 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!சிவகாசியில் தரைமட்டமான பட்டாசு ஆலை... 7 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!Sivakasi Sengamalapatti Firecrackers Accident: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
और पढो »

சேலம் ஏற்காட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்து - சம்பவ இடத்திலேயே 6 பேர் பலிசேலம் ஏற்காட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்து - சம்பவ இடத்திலேயே 6 பேர் பலிBus Accident In Yercaud, Salem Accident News : ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து மலைப் பாதையில் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 40 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
और पढो »

சீனாவில் கனமழையால் சாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலி.. 30 பேர் காயம்சீனாவில் கனமழையால் சாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலி.. 30 பேர் காயம்China Guangdong State Accident: சீனாவில் கனமழையால் சாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
और पढो »

மேட்டுப்பாளையத்தில் கொடூர விபத்து... 8 வயது சிறுமி பலி - 20க்கும் மேற்பட்டோர் காயம்!மேட்டுப்பாளையத்தில் கொடூர விபத்து... 8 வயது சிறுமி பலி - 20க்கும் மேற்பட்டோர் காயம்!Metupalayam Kothagiri Road Mini Bus Accident: மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
और पढो »

மும்பையில் புழுதி புயலால் சாய்ந்த பிரம்மாண்ட பேனர்... சிக்கிய 100 பேர்மும்பையில் புழுதி புயலால் சாய்ந்த பிரம்மாண்ட பேனர்... சிக்கிய 100 பேர்Mumbai Dust Storm: மும்பையில் புழுதி புயலால் பெட்ரோல் பங்கில் பிரம்மாண்ட பேனர் சாய்ந்து அதன் அடியில் சிக்கிய 3 பேர் உயிரிழந்தனர். மொத்தம் அதற்கடியில் 100 பேர் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
और पढो »

2 சிறுமிகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது2 சிறுமிகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைதுUdumalaipettai Gang Rape Case: உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமி மற்றும் 13 சிறுமி ஆகிய இருவரை கூட்டு பாலியல் வன்புணர்வை செய்ததாக கூறி 3 சிறுவர்கள் உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
और पढो »



Render Time: 2025-02-19 03:13:37