Metupalayam Kothagiri Road Mini Bus Accident: மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும்: ராக்கெட் வேகத்தில் வாழ்க்கை முன்னேறும்Monthly Horoscopeகுரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: அடுத்த ஓராண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்
சென்னை அருகே கொளத்தூர் சூரப்பேட்டை, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் நண்பர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா செல்வதற்காக கடந்த ஏப். 30ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு மறுநாள் காலை மேட்டுப்பாளையம் சென்றுள்ளனர்.
அதன் பின்னர், அந்த 20க்கும் மேற்பட்டோர் ஊட்டி செல்வதற்காக ஆன்லைனில் மினி பேருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அதனை தொடர்ந்து மினி பேருந்து ஊட்டிக்கு சென்றனர். ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்துவிட்டு இன்று மாலை 5 மணிக்கு ஊட்டியில் இருந்து மினி பேருந்தில் புறப்பட்டு கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். இந்த விபத்தில் சிக்கிய 8 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Metupalayam Accident Metupalayam Kothagiri Road Metupalayam Mini Bus Accident TN Latest News Updates More Than 20 Tourists Injured In Metupalayam Nilgiri Nilgiri District News Nilgiri News Metupalayam News Kothagiri News Metupalayam One Person Died மேட்டுபாளையம் மேட்டுபாளையம் கோத்தகிரி விபத்து மேட்டுபாளையம் விபத்து மேட்டுபாளையம் விபத்து செய்திகள் மேட்டுப்பாளையத்தில் கொடூர விபத்து நீலகிரி செய்திகள் சென்னை சென்னை செய்திகள் 8 வயது சிறுமி பலி மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலை விபத்து
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மாரடைப்பால் உயிரிழந்த 6 வயது குழந்தை! கொடூர தந்தை கைது..நடந்தது என்ன?மாரடைப்பு ஏற்பட்டு 6 வயது குழந்தை பலி! தந்தை கைது..நடந்தது என்ன?
और पढो »
குஜராத் சாலை விபத்து: அகமதாபாத் வதோதரா விரைவு சாலையில் லாரி மீது கார் மோதியதில் 10 பேர் பலிGujarat Road Accident: டிரக் மீது கார் மோதிய விபத்தில், காரில் இருந்த 10 பேரும் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
और पढो »
சேலம் ஏற்காட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்து - சம்பவ இடத்திலேயே 6 பேர் பலிBus Accident In Yercaud, Salem Accident News : ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து மலைப் பாதையில் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 40 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
और पढो »
IPL 2024: டெவோன் கான்வேவிற்கு பதில் சிஎஸ்கே அணியில் இணைந்த ரிச்சர்ட் க்ளீசன்!சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணாமாக விலகி உள்ளதால் அவருக்கு பதில் ரிச்சர்ட் க்ளீசன் அணியில் இணைந்துள்ளார்.
और पढो »
சீனாவில் கனமழையால் சாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலி.. 30 பேர் காயம்China Guangdong State Accident: சீனாவில் கனமழையால் சாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
और पढो »
CSK: ஷாக்கில் சிஎஸ்கே... 5 வீரர்கள் இல்லை - என்ன செய்யப்போகிறார் ருதுராஜ்?Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பல முக்கிய வீரர்களுக்கு காயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
और पढो »