Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பல முக்கிய வீரர்களுக்கு காயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே 10 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்வியை சந்தித்துள்ளது.குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோகுரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு ஆரம்பமானது கோடீஸ்வர குபேர ராஜயோகம்குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும்: ராக்கெட் வேகத்தில் வாழ்க்கை முன்னேறும்
ஒவ்வொரு போட்டிகளும் இனி முக்கியமாக இருக்கும். ஒரு போட்டியின் வெற்றியும், தோல்வியும் நிச்சயம் இனி ராஜஸ்தானை தவிர அனைத்து அணிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். பெங்களூரு, மும்பை அணிகள் 10வது, 9வது இடத்தில் இருப்பதால் அந்த அணிகளுக்கான பிளே ஆப் வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது. ராஜஸ்தான் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு 99 சதவீதம் தகுதிபெற்றுவிட்ட சூழலில், ஏறத்தாழ 7 அணிகள் 3 இடங்களுக்கு போட்டி போடுகின்றன.அணிகள் இந்த தொடரில் ஏற்ற இறக்கத்துடன் விளையாடி வருகிறது.
Stephen Fleming CSK IPL 2024 CSK Latest News Updates CSK News Big Issue For Chennai Super Kings Indian Premier League IPL News IPL Mustafizur Rahman Deepak Chahar Pathirana Theekshana Tushar Deshpande சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்டீபன் பிளமிங் சிஎஸ்கே ஐபிஎல் 2024 ஐபிஎல் லேட்டஸ்ட் செய்திகள் சிஎஸ்கே செய்திகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய பிரச்னை இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் செய்திகள் தீபக் சஹார் முஸ்தபிசுர் ரஹ்மான் தீபக் சஹார் பதிரானா தீக்ஷனா துஷார் தேஷ்பாண்டே
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
IPL: ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேவில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் - டாப்பில் சிஎஸ்கே சிங்கம்!ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளே ஓவர்களான 1-6 ஓவர்களில் அதிக ரன்களை குவித்த டாப் 7 வீரர்களை இங்கு காணலாம்.
और पढो »
CSK: சிஎஸ்கே டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்...? ஹைதராபாத்தை வீழ்த்த மெகா பிளான்CSK vs SRH Match Latest Updates: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
சிஎஸ்கேவுக்கு பெரிய அச்சுறுத்தல்... லக்னோவில் வேகப்புயல் என்ட்ரி?LSG vs CSK Preview: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான இன்றைய லீக் போட்டியில் லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இன்று களமிறங்குவாரா என்பது குறித்த தகவல் இங்கு வெளியாகி உள்ளது.
और पढो »
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
और पढो »
இனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!ஐபிஎல் வீரர்கள், அணி உரிமையாளர்கள், வர்ணனையாளர்கள் மைதானங்களில் இருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட கூடாது என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
और पढो »