ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளே ஓவர்களான 1-6 ஓவர்களில் அதிக ரன்களை குவித்த டாப் 7 வீரர்களை இங்கு காணலாம்.
2008ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை என மொத்தம் 17 ஐபிஎல் சீசன்கள் நடைபெற்றுள்ளது. லக்னோ vs மும்பை அணிக்கு எதிராக ஏப். 30ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டி வரையில் இந்த புள்ளிவிவரங்கள் கணக்கிடப்பட்டுள்ளது.2017ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் டேவிட் வார்னர் 62 ரன்களை குவித்தார். 2023ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 62 ரன்களை குவித்தார்.
2021ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் இஷான் கிஷன் 63 ரன்களை குவித்தார். 2009ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக டெக்கான் சார்ஜர்ஸ் அணி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 74 ரன்களை குவித்தார். 2024ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி வீரர் ஜேக் பிரேசர் மெக்கர்க் 78 ரன்களை குவித்தார். 2024ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் டிராவிஸ் ஹெட் 84 ரன்களை குவித்தார்.
Batters With Highest Runs In Powerplay Overs IPL History IPL News IPL 2024 IPL Batting Stats பவர்பிளேவில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் சிஎஸ்கே சிங்கம் டேவிட் வார்னர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இஷான் கிஷன் ஆடம் கில்கிறிஸ்ட் சுரேஷ் ரெய்னா ஜேக் பிரேசர் மெக்கர்க் டிராவிஸ் ஹெட் சுரேஷ் ரெய்னா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
IPL: ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் சதம் அடித்த கில்லாடி பேட்டர்கள்IPL History: ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதிலேயே சதம் அடித்த டாப் 7 வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
और पढो »
இவங்க தான் கில்லி... 40 வயசுக்கு அப்புறமும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்த 5 வீரர்கள்!IPL History: ஐபிஎல் தொடர் வரலாற்றில் தங்களது 40 வயதிற்கு பின்னரும் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்களை இதில் காணலாம்.
और पढो »
IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த பலசாலி பேட்டர் யார் தெரியுமா?நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் சூழலில், நேற்றைய போட்டி வரை அதிக மீட்டருக்கு சிக்ஸர் அடித்த டாப் 7 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
और पढो »
2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்..!ஐபிஎல் தொடரில் அதிகபட்ச வரலாறு படைக்கக்கூடிய தொடராக ஐபிஎல் 2024 இருக்கும் நிலையில், 2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்
और पढो »
இனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!ஐபிஎல் வீரர்கள், அணி உரிமையாளர்கள், வர்ணனையாளர்கள் மைதானங்களில் இருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட கூடாது என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
और पढो »
ஐபிஎல் 2024: பவர்பிளேவில் ஆதிக்கம் செலுத்தும் ஹிட்மேன்! டெத் ஓவர்களில் தினேஷ் கார்த்திக்Dinesh Karthik, Rohit sharma Ipl 2024 Records : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஐபிஎல் 2024 தொடரில் ஆடி வரும் நிலையில், பவர்பிளேவில் ஆதிக்கம் செலுத்தும் பிளேயர்கள் பட்டியலில் ஹிட்மேன் முதலிடத்தில் உள்ளார்.
और पढो »