Dinesh Karthik, Rohit sharma Ipl 2024 Records : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஐபிஎல் 2024 தொடரில் ஆடி வரும் நிலையில், பவர்பிளேவில் ஆதிக்கம் செலுத்தும் பிளேயர்கள் பட்டியலில் ஹிட்மேன் முதலிடத்தில் உள்ளார்.
இதுவரை ஐந்து முறை 250 ரன்களுக்கு மேல் குவிப்புJupiter transitஇஞ்சி இடுப்பு, பஞ்சு வயிறு, சின்ன இடை, சிக்குனு எடை: இதுக்கு இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்
ஐபிஎல் 2024 சீசன் தீபாவளி சரவெடியாக இருக்கிறது. ஒவ்வொரு போட்டியும் அதிரடியும், அமர்களமாகவும் இருப்பதால் பந்துவீச்சாளர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். ஐபிஎல் 2024 சீசனின் தொடக்கத்தில், 250 ரன்களை எல்லாம் யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், இப்போது 5 முறை 250 ரன்களுக்கும் மேலாக எடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் எந்த அணியும் 300 ரன்கள் எடுத்தால், யாரும் ஆச்சரியப்பட மாட்டார்கள். அந்தளவுக்கு பேட்ஸ்மேன்களில் ஆதிக்கம் இருக்கிறது.
தூபேவின் பலவீனம் 'இதுதான்...' கட்டம் கட்டி தூக்கிய கேஎல் ராகுல் - சிஎஸ்கேவின் பிளேஆப் கனவுக்கு ஆப்பு?இன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது கரன்சி மழை, சொகுசு வாழ்க்கைவாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது ஏன்? சத்தியபிரதா சாகு விளக்கம்தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்Actor Vijayதேர்தல் களேபரம்! பாஜக - விசிக மோதல், அதிமுக - திமுக மோதல்....
Dinesh Karthik IPL 2024 Records Rohit Sharma Ipl 2024 Records IPL 2024 Powerplay Records IPL News Latest IPL Records List Today ஐபிஎல் சாதனைகள் ஐபிஎல் 2024 சாதனைகள் ஐபிஎல் கிரிக்கெட் நியூஸ் ஐபிஎல் லேட்டஸ்ட் கிரிக்கெட் நியூஸ் ரோகித் சர்மா சாதனைகள் ரோகித் சர்மா ஐபிஎல் சாதனைகள் 2024 தினேஷ் கார்த்திக் ஐபிஎல் 2024 சாதனைகள் பவர்பிளே ரெக்கார்ட் ஐபிஎல் 2024 கிரிக்கெட் நியூஸ் கிரிக்கெட் நியூஸ் தமிழ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்..!ஐபிஎல் தொடரில் அதிகபட்ச வரலாறு படைக்கக்கூடிய தொடராக ஐபிஎல் 2024 இருக்கும் நிலையில், 2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்
और पढो »
T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா என டி20 உலக கோப்பையில் விக்கெட் விக்கெட் கீப்பராக இடம் பெற பலர் போட்டிபோட்டு வருகின்றனர்.
और पढो »
தல தோனியின் வெறியாட்டம்... அதிர்ந்தது வான்கடே - 207 ரன்கள் இலக்கை எட்டுமா மும்பை?MI vs CSK: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 206 ரன்களை குவித்து அசத்தியுள்ளது.
और पढो »
இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
और पढो »
கடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக்... சின்னசாமியில் சிக்ஸர் மழைRCB vs SRH Highlights: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 288 ரன்களை துரத்திய பெங்களூரு அணி கடைசி வரை போராடி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
और पढो »
சிஎஸ்கே மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணி மும்பை தான்! புள்ளி விவரத்தை பாருங்க பாஸ்Mumbai Indians vs Chennai Super Kings: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணியாக மும்பை அணி இருக்கிறது. இரு அணிகளும் ஐபிஎல் 2024 தொடரில் மீண்டும் ஒருமுறை இன்று சந்திக்கின்றன.
और पढो »