Kuwait Fire Tragedy: குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் இதுவரை உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 40 பேர் உயிரிழப்புVenus TransitJeera waterகுவைத் நாட்டின் மங்காப் நகரில் உள்ள 6 மாடி கட்டடத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் விழுப்புரம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்:-என கூறியுள்ளார்.
Tamilians Killed In Kuwait Fire CM Stalin Condolences Kuwait Fire Victims Tamil Nadu Helpline Numbers Tamil Nadu Government Assistance Indian Casualties In Kuwait Fire குவைத் தீ விபத்து குவைத் தீ விபத்து உயிரிழப்பு தமிழர்கள் 5 பேர் உயிரிழப்பு குவைத் தீ விபத்தில் தமிழர்கள் குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் முதலமைச்சர் முக ஸ்டாலின் மாங்காப் குவைத் தீ விபத்து Mangaf Building Fire Kuwait Tamil Workers In Kuwait Fire Support For Families Of Kuwait Fire Victims CM Stalin's Response To Kuwait Fire Helpline For Tamil Nadu Residents In Kuwait Kuwait Fire Indian Victims Relief For Kuwait Fire Victims
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குவைத் தீ விபத்து: தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!Kuwait Fire Accident: குவைத் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்!தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
और पढो »
வரலாற்று சாதனை படைத்த எம்.பிக்களை வாழ்த்தி, அறிவுரை சொன்ன திமுக தலைவர் ஸ்டாலின்!DMK Chief Speech : சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையின் சாராம்சங்கள்...
और पढो »
MK Stalin : பிரதமர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? கலைஞரின் பதிலை சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் பதவியை கொடுத்தால் ஏற்பீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, கலைஞர் கருணாநிதி கூறிய பதிலை முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
और पढो »
கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்ச்சி... நாட்டை காக்கும் 40க்கு 40 - ஸ்டாலினின் அடுத்த திட்டம் என்ன?MK Stalin: இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது என்றும் இந்த வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
और पढो »
சேலம் கெங்கவல்லி பட்டாசு ஆலை விபத்து - ஒருவர் உயிரிழப்பு, முதலமைச்சர் இரங்கல், நிவாரணம் உறுதிகெங்கவல்லி அருகே கடம்பூர் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒருவர் உயிரிழப்பு, இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர். ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
और पढो »