DMK Chief Speech : சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையின் சாராம்சங்கள்...
மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை யின் சாராம்சம்உதயமானார் குரு: இந்த ராசிகளுக்கு அமோகமான அதிர்ஷ்டம், பண வரவு.... முழு ராசிபலன் இதோஇன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்குத் தலைமையேற்று நடத்திய கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
இந்தச் சாதனை வரலாற்றில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதுதான் உங்களுக்கு உள்ள பெருமை ஆகும். நாடாளுமன்றத்தில் அதிக அனுபவம் கொண்ட டி.ஆ.பாலு முதல் - முதல் முறை எம்.பி.யாகும் பலரும் இங்கு இருக்கிறீர்கள். மிகமிகக் குறைந்த வயதில் அருண் நேரு பெரம்பலூர் எம்.பி. ஆகி உள்ளார். இப்படி அனைவரும் இருக்கிறீர்கள்.வெற்றி பெறுபவரே வேட்பாளர் என்ற அடிப்படையில் தான் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
நமது கழகத்தின் தேர்தல் அறிக்கையைப் படியுங்கள். கழகத்தின் கடந்தகால நிலைப்பாடுகளை உணர்ந்து, தெரிந்து உரையாற்றுங்கள். நாடாளுமன்ற விவாதங்களைப் படியுங்கள். நாடாளுமன்றத்துக்குத் தவறாமல் போகவேண்டும். முழுமையாக இருந்து, அனைவர் பேச்சையும் கேளுங்கள்.கடந்த முறை எதிர்க்கட்சி வரிசையில் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் இந்த முறை 234 உறுப்பினர்கள் இருக்கப் போகிறார்கள். ஒரு விதத்தில் பார்த்தால் பாஜகவுக்கு சரிக்குச் சமமாக இந்தியாக் கூட்டணி எம்.பி.க்கள் இருக்கப் போகிறோம்.
உங்கள் டெல்லி பயணத்துக்கேற்ப, * பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி நன்றி அறிவிப்புக்கான சுற்றுப்பயணத் திட்டத்தை விரைவில் தயார் செய்யுங்கள். அனைத்து பகுதிக்கும் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். சுற்றுப்பயண விவரத்தை விரைவில் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
DMK Chief Speech சென்னை அண்ணா அறிவாலயம் திராவிட முன்னேற்ற கழகம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை வரலாற்று சாதனை படைத்த எம்.பிக்களை வாழ்த்திய மு.க அறிவுரை சொன்ன திமுக தலைவர் ஸ்டாலின் நீட் தேர்வு மு.க ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் தேர்தல் முடிவு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின் அதிமுகவின் ஜெயக்குமார் கடும் விமர்சனம்! ஏன்பத்திரிக்கையாளர்கள் மீது திமுக அரசு மிக கடுமையாக நடந்து கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதலமைச்சர் ஸ்டாலினை சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின் என விமர்சித்துள்ளார்.
और पढो »
கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்ச்சி... நாட்டை காக்கும் 40க்கு 40 - ஸ்டாலினின் அடுத்த திட்டம் என்ன?MK Stalin: இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது என்றும் இந்த வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
और पढो »
மலேசியா நாட்டில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் சாதனை படைத்த தமிழக வீராங்கனைகள்தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் 28 போட்டிகளில் பங்கேற்று 4 தங்கப்பதக்கம், 7 வெள்ளிப் பதக்கம், 11 வெண்கல பதக்கம் என மொத்தம் 22 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
और पढो »
காங்கிரஸ் வென்றால் ஏழைகளுக்கு 10 கிலோ இலவச ரேஷன்: மல்லிகார்ஜுன கார்கேLok Sabha Election 2024: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
और पढो »
ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சகோதரியின் மகன் வெட்டிக்கொலை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைதிருவிடைமருதூர் அருகே திமுக பிரமுகர் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சகோதரியின் மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில், மர்ம நபர்ளை போலீஸ் தேடி வருகிறது.
और पढो »
இத்தனை வருடங்களாக நடிக்காதது ஏன்? ஓபனாக சொன்ன மைக் மோகன்..இத்தனை வருடங்களாக நடிக்காதது ஏன்? ஓபனாக சொன்ன மைக் மோகன்..
और पढो »