Lok Sabha Election 2024: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
இந்திய கூட்டணி உத்தரபிரதேசத்தில் 79 இடங்களில் வெற்றி பெறும்.ராகுல் காந்தி இன்று இந்திய கூட்டணி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.Sun Transitloneliness Lok Sabha Election 2024 : மக்களவை தேர்தலில் நான்கு கட்ட வாக்குபதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
அகிலேஷ் யாதவ் மேலும் கூறுகையில், வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4க்குப் பிறகு 'பொற்காலத்தை' சந்திக்க உள்ள மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்."ஜூன் 4-ம் தேதி தொடங்கும் பொற்காலம், 'பத்திரிக்கை சுதந்திரத்தின்' நாளாக இருக்கும் என்று பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக விரும்புகிறேன். இந்திய கூட்டணி உத்தரபிரதேசத்தில் 79 இடங்களில் வெற்றி பெறும் என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், இந்த முறை ஜனநாயகத்தை பாதுகாக்க போராட்டம்."நாட்டின் எதிர்காலத்தையும், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், இல்லையெனில் மீண்டும் அடிமைகளாகி விடுவோம்.
முதல் நான்கு கட்ட தேர்தல்களில் இந்திய கூட்டணி வலுவான நிலையில் இருப்பதாகவும், மக்கள் பிரதமர் மோடியை தோற்கடிக்க முடிவு செய்துள்ளதாகவும் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். ஜூன் 4ஆம் தேதி இந்தியக் கூட்டணி ஆட்சி அமைக்கும். இது மிக முக்கியமான நாடாளுமன்றத் தேர்தலாகும். இதன் மூலம் நாட்டின் எதிர்காலம் சிறப்பாகஉருவாகி, வரும் சந்ததியினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எதிர்காலத்தைக் கட்டமைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
2024 மக்களவைத் தேர்தலின் நான்கு கட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், 5ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் உழு வீச்சில் நடைபெற்று வருகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
10 KG Free Ration Every Month Mallikarjun Kharge காங்கிரஸ் மல்லிகார்ஜுன கார்கே 10 கிலோ இலவச ரேஷன்lok Sabha Election News Election News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
‘பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்’ நேரில் சந்திக்க தயார்.. பிரதமருக்கு கார்கே கடிதம்Lok Sabha Elections 2024: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கமளிக்க பிரதமரிடம் கால அவகாசம் கேட்ட மல்லிகார்ஜுன கார்கே, ‘பொய்யான அறிக்கையை வெளியிட வேண்டாம்’ எனக் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
और पढो »
முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக SC, ST, OBC உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் முயற்சி -ஜே.பி. நட்டாBJP vs Congress, Lok Sabha Election 2024: எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களை காங்கிரஸ் வெறுக்கிறது என்றும் குற்றம் சாட்டிய நட்டா, முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசிக்களின் உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் முயல்வதாக குற்றம் சாட்டினார்.
और पढो »
சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?Lok Sabha Elections: மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
और पढो »
ஏர் இந்தியா விமான லக்கேஜ் விதிகளில் மாற்றம்... இனி 15 கிலோ தான்..!!டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இலவச லக்கேஜ் அளவைக் குறைத்துள்ளது.
और पढो »
காணாமல் போன காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்பு: நடந்தது என்ன?Tirunelveli District Congress President KPK Jayakumar: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கே.பி.கே ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
சவுக்கு சங்கர் மீது புதிய வழக்கு... காரில் பிடிப்பட்ட போதைப்பொருள்!Savukku Sankar New Ganja Case: சவுக்கு சங்கரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா எடுத்துள்ளதாக பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
और पढो »