இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!

Land Registration समाचार

இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!
KovilpattiLate PersonLand Registration News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 50 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!

இறந்து போனவரின் வாரிசு பெயருக்கு பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்தவருக்கு இறந்து போனவரின் பெயரில் பட்டா வழங்கிய அவலம்.ரோகித், விராட் கோலிக்கு சச்சின் கொடுத்திருக்கும் ஸ்பெஷல் மெசேஜ்..!Venus TransitITR Filing: ஜூலை 31-க்கு பின் ஐடிஆர் தாக்கல் செய்தாலும் இவர்கள் அபராதம் செலுத்த வேண்டாம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியின்போது, வாரிசுதாரர்களுக்கு பட்டா வழங்கக்கோரி மனு அளித்ததற்கு, இறந்து போனவரின் பெயருக்கே மீண்டும் பட்டா வழங்கி அதிர்ச்சி கொடுத்த சம்பவத்தால் மனு அளித்தவர் விரக்தியடைந்து, கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இறந்து போனவருக்கு பட்டா வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, கோவில்பட்டி கோவில்பட்டி கோட்டாட்சியர் ., ஜேன் கிறிஸ்டி பாயிடம் விளாத்திகுளம் தாலுகா மண்டல துணை தாசில்தார் சங்கரநாராயணன் வேண்டும் என்றே அதே பெயருக்க பட்டா வழங்கி இருப்பதாக அயன்வடமலாபுரம் கரிசல்பூமி விவசாய சங்கத் தலைவர் வரதராஜன் மனு அளித்தார். இறந்து போனவரின் வாரிசு பெயருக்கு பட்டா மாறுதல் கேட்டு விளாத்திகுளம் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தவருக்கு மீண்டும்பெயரில் பட்டா வழங்கிய விவகாரத்தை கண்டு வருவாய்த்துறை உயர் அதிகாரிகளே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Kovilpatti Late Person Land Registration News Kovilpatti News Land Registered Under Dead Person Name Land Registration Case கோவிபட்டி செய்திகள் கோவில்பட்டி செய்திகள் தமிழ் கோவில்பட்டியில் இறந்தவரின் பெயரில் பட்டா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உங்க குழந்தை சொன்ன பேச்சை கேட்கலையா.... ‘இந்த’ தவறுகள் காரணமாக இருக்கலாம்..!!உங்க குழந்தை சொன்ன பேச்சை கேட்கலையா.... ‘இந்த’ தவறுகள் காரணமாக இருக்கலாம்..!!பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தை தாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்று அடிக்கடி புகார் கூறுகின்றனர். ஆனால் புகார் செய்வதற்கு முன், நீங்கள் பெற்றோராக ஏதேனும் தவறு செய்தீர்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
और पढो »

உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!
और पढो »

Ethirneechal 2 : விரைவில் வருகிறதா எதிர்நீச்சல் 2? நாயகி கொடுத்த அப்டேட்..Ethirneechal 2 : விரைவில் வருகிறதா எதிர்நீச்சல் 2? நாயகி கொடுத்த அப்டேட்..Ethirneechal 2 : விரைவில் வருகிறதா எதிர்நீச்சல் 2? நாயகி கொடுத்த அப்டேட்..
और पढो »

விராட் கோலியை முறைத்த பௌலர்... களத்தில் பதிலடி கொடுத்த ரோஹித்விராட் கோலியை முறைத்த பௌலர்... களத்தில் பதிலடி கொடுத்த ரோஹித்Rohit Sharma Aggressive Celebration: விராட் கோலியை அவுட்டாகியபோது வங்கதேச வீரர்களின் ஆக்ரோஷ கொண்டாட்டத்திற்கு, ரோஹித் சர்மா களத்தில் பதிலடி கொடுத்த வீடியோவை இதில் காணலாம்.
और पढो »

Coolie : கூலி படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்! எப்போது முதல் தெரியுமா? லோகி கொடுத்த அப்டேட்..Coolie : கூலி படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்! எப்போது முதல் தெரியுமா? லோகி கொடுத்த அப்டேட்..Coolie : கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது? லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!
और पढो »

சரத்குமார் மீது நடிகர் தனுஷின் தாயார் புகார்! இது என்ன புது பிரச்சனை..?சரத்குமார் மீது நடிகர் தனுஷின் தாயார் புகார்! இது என்ன புது பிரச்சனை..?சரத்குமார் மீது நடிகர் தனுஷின் தாயார் புகார்! இது என்ன புது பிரச்சனை..?
और पढो »



Render Time: 2025-02-19 08:38:55