சரத்குமார் மீது நடிகர் தனுஷின் தாயார் புகார்! இது என்ன புது பிரச்சனை..?

Dhanush Mother समाचार

சரத்குமார் மீது நடிகர் தனுஷின் தாயார் புகார்! இது என்ன புது பிரச்சனை..?
SarathkumarPolice ComplaintDhanush Mom Vijayalakshmi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 64 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 64%
  • Publisher: 63%

சரத்குமார் மீது நடிகர் தனுஷின் தாயார் புகார்! இது என்ன புது பிரச்சனை..?

Actor Dhanush Mother : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷின் தாயார் , நடிகர் சரத்குமார் மீது புகார் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.குரு உதயத்தால் இந்த ராசிகளுக்கு அற்புதமான ராஜயோகம், நன்மைகள் அதிகமாகும்Actor SanthanamTamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!

சமீப காலமாக திரையுலகில் நடைபெறும் விஷயங்கள் ஒரு சில சமயங்களில் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது. சமீபத்தில் நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் பலர் ஈடுபட்ட விதமும், அவர்களின் செயல்களும் கூட வைரலானது. இந்த நிலையில், தற்போது நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரின் மீது தனுஷ் குமாரின் தாய் புகார் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.. பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான இவர் 2002ஆம் ஆண்டு தனது முதல் படமான துள்ளுவதோ இளமை மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார்.

இதையடுத்து, நடிகையும் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். இதில், இவரை எதிர்த்து போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 36.3% சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ராதிகா, 15.7% வாக்குகள், அதாவது 1,66,271 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னர் தனது மனைவி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர் கோயில் அங்கபிரதக்ஷனம் செய்த வீடியோவும் வைரலானது.

Lok Sabha Election Result 2024: அன்றே கணித்த Zee News... AI மூலம் Exit Poll... துல்லியமான கருத்துக்கணிப்பு!AP Elections 2024 Result : ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாஷ் அவுட்! அரியணை ஏறும் தெலுங்கு தேசம் கட்சி..Election Results 2024: ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து! பிகாருக்கு என்ன?சைலண்ட்டாக காய் நகர்த்தும் காங்கிரஸ்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sarathkumar Police Complaint Dhanush Mom Vijayalakshmi Dhanush Mother Files Police Complaint Against Sar Sarathkumar Dhanush Mother Dhanush Mother Files Police Compliant தனுஷின் தாயார் தனுஷின் தாயார் பெயர் சரத்குமாருக்கு எதிராக புகார் புகாரளித்த தனுஷின் தாயார்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கூட்டுச் சதி... சவுக்கு சங்கர் மீது மாணவி ஸ்ரீமதி தாயார் பரபரப்பு புகார்கூட்டுச் சதி... சவுக்கு சங்கர் மீது மாணவி ஸ்ரீமதி தாயார் பரபரப்பு புகார்Savukku Shankar Latest Updates: கள்ளக்குறிச்சியில் கடந்த 2022ஆம் ஆண்டு உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
और पढो »

பகத் பாசிலுக்கு ADHD பாதிப்பு... எதனால் இந்த அரிய வகை பாதிப்பு ஏற்படுகிறதுபகத் பாசிலுக்கு ADHD பாதிப்பு... எதனால் இந்த அரிய வகை பாதிப்பு ஏற்படுகிறதுADHD: நடிகர் பகத் பாசில் பாதிக்கப்பட்டுள்ள ADHD குறைபாடு என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, அதற்கான சிகிச்சை என்ன ஆகியவை குறித்த மருத்துவ ரீதியிலான தகவல்களை விரிவாக இங்கு காணலாம்.
और पढो »

கோகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் விஜய், தனுஷ், நடிகை திரிஷா மீது புகார்கோகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் விஜய், தனுஷ், நடிகை திரிஷா மீது புகார்கோகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் விஜய், தனுஷ், நடிகைகள் திரிஷா, ஆண்ட்ரியா மீது உள்துறை செயலாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
और पढो »

விஜய் அரசியல் கட்சிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த ரியாக்ஷன்விஜய் அரசியல் கட்சிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த ரியாக்ஷன்Raghava Lawrence : நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் என மயிலாடுதுறையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
और पढो »

+2 பொதுத்தேர்வில் நடிகர் தனுஷின் மகன் எடுத்த மார்க்! எவ்வளவு தெரியுமா?+2 பொதுத்தேர்வில் நடிகர் தனுஷின் மகன் எடுத்த மார்க்! எவ்வளவு தெரியுமா?+2 பொதுத்தேர்வில் நடிகர் தனுஷின் மகன் எடுத்த மார்க்! எவ்வளவு தெரியுமா?
और पढो »

நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல..நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல..நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல..
और पढो »



Render Time: 2025-02-21 03:57:06