Savukku Shankar Latest Updates: கள்ளக்குறிச்சியில் கடந்த 2022ஆம் ஆண்டு உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.Lord Shanifull moon dayதன்னை குறித்தும் தன்னுடைய இறந்து போன மகளான ஸ்ரீமதி குறித்தும் யூ-ட்யூப் தளத்தில் சவுக்கு சங்கர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீமதியின் தாயார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை கொடுத்துள்ளார்.
சவுக்கு சங்கருக்கு உரிமையான சவுக்கு மீடியா என்னும் யூடியூப் சேனலில் 2022ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி அன்று"கள்ளக்குறிச்சி விவகாரம் : மர்மம் அவிழ்க்கும் சவுக்கு - சவுக்கு லைவ் ரிப்போர்ட், கள்ளக்குறிச்சி விசிட்" என்னும் தலைப்பில் சவுக்கு சங்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்நிகழ்ச்சியில் உண்மைகளுக்குப் புறம்பான பல விஷயங்களைப் பேசினார். என் 17 வயது இளவர் மகள் ஸ்ரீமதி மீனவச் சமூகத்தைச் சார்ந்த ஒரு மாணவனைக் காதலிப்பதாகப் பொய்யுரைத்தார்.
இறந்து போன எனது மகள், எங்கள் குடும்பத்தினர் மீது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி, இழிவு படுத்தி, மன உளைச்சலை ஏற்படுத்திய சவுக்கு சங்கர் மீது சென்னை காவவல்துறை உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் சவுக்கு சங்கருக்கு இது மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.
Kallakurichi Srimathi Tamilnadu Chennaikallakurichi Student Srimathi Srimathi Mother Selvi Savukku Shankar Youtuber Savukku Shankar Savukku Shankar New Case New Complaint On Savukku Shankar Savukku Shankar Latest Updates TN Latest News Updates Srimathi Mother Complaint On Savukku Shankar Why Srimathi Mother Complaint On Savukku Shankar How Many Cases Are There Against Savukku Shankar Savukku Shankar Kallakurichi Incident Videos Savukku Shankar In Srimathi Death Kallakurichi Student Death Kallakurichi Student Srimathi Death கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி ஸ்ரீமதி தாயார் செல்வி சவுக்கு சங்கர் யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் சவுக்கு புதிய வழக்கு சவுக்கு சங்கர் மீது புதிய புகார் சவுக்கு சங்கர் மீது ஸ்ரீமதி தாயார் புகார் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் ஸ்ரீமதி மரணம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கோவை : சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து வழக்கறிஞர் பரபரப்பு பேட்டிசவுக்கு சங்கர் உயிருக்கு கோவை மத்திய சிறையில் ஆபத்து இருப்பதாக சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். காவலர்கள் அவரை கடுமையாக தாக்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
और पढो »
Savukku Shankar : ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடிக்கவே என்னை கைது செய்துள்ளார்கள்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிட்ட நிலையில், பொய்வழக்கு போடுவதாக சவுக்கு சங்கர் சத்தமாக தெரிவித்தார்.
और पढो »
Savukku Shankar: சவுக்கு சங்கருக்கு அடி மேல் அடி... பாய்ந்தது குண்டாஸ்Gondaas Case On Savukku Shankar: பல வழக்குகளின்கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல யூ-ட்யூபரான சவுக்கு சங்கர் மீது தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
और पढो »
கோவை : ’என் கைகளை உடைத்தது செந்தில்குமார், என் உயிருக்கு ஆபத்து’ சவுக்கு சங்கர் பேட்டிகோவையில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட சவுக்கு சங்கர் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், கைகளை உடைத்தது கோவை சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் என்றும் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
மீண்டும் சவுக்கு ஷங்கர் மீது வழக்கு பதிவு! இந்த முறை என்ன வழக்கு தெரியுமா?YouTuber Savukku Shankar: இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
और पढो »
சவுக்கு சங்கரை எதிர்த்து பெண்கள் நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம்! ஏன் தெரியுமா?சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் அழைத்து வரப்பட்ட போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் சமூகத்தில் உள்ள பெண்களை அவதூறாக பேசி வரும் சவுக்குசங்கர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
और पढो »