YouTuber Savukku Shankar: இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சவுக்கு சங்கர் மீது கோவையில் வழக்கு!Sun Transitfenugreek leavesபெண் போலீசார் குறித்து யூடியூப் தளத்தில் அவதூறு பேசியதாகமீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த நான்காம் தேதி தேனியில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்க பதிவு செய்யப்பட்டது. மேலும், அவரை நேர்காணல் செய்த பெலிக்ஸ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரையும் கைது செய்தனர்.
முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறு பரப்பியதாக சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது கோவை போலீசார் வழக்கு.கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் நேற்றைய தினம் அதனை விசாரித்த கோவை 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு ஒருநாள் கஸ்டடி வழங்கி அனுமதி அளித்தார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலையுடன் கஸ்டடி முடிந்ததை தொடர்ந்து சவுக்கு சங்கரை போலிசார் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனிடையே தனக்கு கை முறிந்துள்ளதால் தனியாக இருக்க முடியாது எனவும் தன்னை மெண்ட்டல் பிளாக்கில் இருந்து வேறு பிளாக்கிற்கு மாற்றுமாறு சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து அதனை மனுவாக அளிக்கும்படியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவிற்கு பரிந்துரை செய்வதாகவும் நீதிபதி பதிலளித்தார். பின்னர் சவுக்கு சங்கரை காவல்துறையினர் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
New Case On Savukku Shankar Savukku Shankar Coimbatore Savukku Shankar Latest News Savukku Shankar Felix New Case Savukku Shankar Custody Extended Savukku Shankar Custody Savukku Shankar Custody Date Savukku Shankar Custody May 28 Latest Savukku Shankar News Gondaas Case On Savukku Shankar Savukku Shankar News Coimbatore Court Savukku Shankar Gondaas List Of Savukku Shankar Cases Total Cases On Savukku Shankar How Many Cases Are Against Savukku Shankar சவுக்கு சங்கர் சவுக்கு சங்கர் காவல் நீட்டிப்பு சவுக்கு சங்கர் செய்திகள் சவுக்கு சங்கர் மீதான வழக்குகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு! காரணம் என்ன?அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு! காரணம் என்ன?
और पढो »
முதல்வரிடம் 8 கிராம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயற்சி: பாஜக செயற்குழு உறுப்பினர் கைதுதமிழக முதல்வரிடம் 8 கிராம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயன்ற பாஜக ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு.
और पढो »
சவுக்கு சங்கர் மீது புதிய வழக்கு... காரில் பிடிப்பட்ட போதைப்பொருள்!Savukku Sankar New Ganja Case: சவுக்கு சங்கரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா எடுத்துள்ளதாக பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
और पढो »
கொலையாக மாறிய தற்கொலை வழக்கு: தந்தையின் பகீர் வாக்குமூலம்Crime News in Tamil Nadu: ஒசூர் அருகே வாலிபர் தற்கொலை செய்துகொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?
और पढो »
மோசடி வழக்கில் சிக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள்... என்ன பிரச்னை?Manjummel Boys Movie Producers: கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என தென்மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு போடப்பட்டுள்ளது.
और पढो »