சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் அழைத்து வரப்பட்ட போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் சமூகத்தில் உள்ள பெண்களை அவதூறாக பேசி வரும் சவுக்குசங்கர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
நூற்றுக்கு மேற்பட்ட பெண் காவலர்கள் பாதுகாப்பு பணி ஈடுபட்டிருந்தனர்.Sun Transitlonelinessகோவை சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நூற்றுக்கு மேற்பட்ட பெண் காவலர்கள் பலத்த பாதுகாப்பு பணி ஈடுபட்டிருந்தனர். காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் ஏற்கனவே சவுக்குசங்கரை காவல்துறையினர் தேனியில் வைத்து கைது செய்தனர்.
மேலும் படிக்க | Savukku Shankar: மே 28 வரை கஸ்டடி நீட்டிப்பு... நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வைத்த கோரிக்கை - முழு விவரம் இதோ! இந்த வழக்கில் ஆஜர்படுத்தப்படுவதற்காக இன்று காலை கோயம்புத்தூரில் இருந்து சவுக்கு சங்கரை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரை நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதன் காரணமாக நீதிமன்றம் முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் குறிப்பாக நூற்றுக்கு மேற்பட்ட பெண் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
New Case On Savukku Shankar Savukku Shankar Coimbatore Savukku Shankar Latest News Savukku Shankar Felix New Case Savukku Shankar Custody Extended Savukku Shankar Custody Savukku Shankar Custody Date Savukku Shankar Custody May 28 Latest Savukku Shankar News Gondaas Case On Savukku Shankar Savukku Shankar News Coimbatore Court Savukku Shankar Gondaas List Of Savukku Shankar Cases Total Cases On Savukku Shankar How Many Cases Are Against Savukku Shankar சவுக்கு சங்கர் சவுக்கு சங்கர் காவல் நீட்டிப்பு சவுக்கு சங்கர் செய்திகள் சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர்... செருப்புடன் பெண்கள் போராட்டம்Savukku Sankar Arrest: யூ-ட்யூபர் சவுக்கு சங்கரை அழைத்து வரப்பட்ட போலீஸ் வாகனம் முன்பு பெண்கள் செருப்புடன் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
और पढो »
சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்! முழு விவரம்மூன்று வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்து இருந்த சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர்
और पढो »
குக்கரில் வைத்த சாப்பாட்டை சாப்பிடக்கூடாது! ஏன் தெரியுமா?குக்கரில் வைத்த சாப்பாட்டை சாப்பிடக்கூடாது! ஏன் தெரியுமா?
और पढो »
சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து! சவுக்குக்கின் நிலை என்ன?சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து! சவுக்குக்கின் நிலை என்ன?
और पढो »
மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்! ஏன் தெரியுமா?மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்! ஏன் தெரியுமா?
और पढो »
இஷான் கிஷானுக்கு மீண்டும் அபராதம் விதித்த பிசிசிஐ! ஏன் தெரியுமா?Delhi Capitals vs Mumbai Indians: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக இஷான் கிஷானுக்கு பிசிசிஐ கடும் அபராதம் விதித்துள்ளது.
और पढो »