சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்! முழு விவரம்

Savukku Shankar समाचार

சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்! முழு விவரம்
Savukku Shankar Arrest UpdateSavukku Shankar Latest ArrestSavukku Shankar New Case
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 61%
  • Publisher: 63%

மூன்று வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்து இருந்த சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர்

மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்த காவல்துறைசனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!சனி பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனியூடிபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் ஒருவர் அளித்த புகாரில் கோயமுத்தூர் சைபர் கிரைம் போலீசார் தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்து அவர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | Tamil Nadu 10th Result 2024 Latest Updates: 10 ஆம் வகுப்பு மறுதேர்வு எப்போது? மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி? இது தொடர்பான கைது நடவடிக்கை நகலும் வழக்கின் நகலும் கோவை நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மொத்தம் ஆறு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருந்தார். இதனிடையே சென்னை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.இந்த நிலையில் சவுக்கு சங்கரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தினர்.

இதனிடையே கஞ்சா வழக்கு தொடர்பாக தேனி மாவட்டம் பழனிச்செட்டி போலீசார் சாவுக்கு சங்கரின் சென்னை மதுரவாயில் வீடு திநகர் சவுக்கு மீடியா அலுவலகத்தில் 10 மணி நேரமாக அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அதில் சில ஆவணங்கள் லேப்டாப்,ஆட் டிஸ்க்கள்,கஞ்சா அடங்கிய சிகரெட்கள், இரண்டு லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Savukku Shankar Arrest Update Savukku Shankar Latest Arrest Savukku Shankar New Case Savukku Shankar Chennai Case Details Savukku Shankar Prison Savukku Shankar News சவுக்கு சங்கர் சவுக்கு சங்கர் 6 வழக்குகளில் கைது சவுக்கு சங்கர் மீதான லேட்டஸ்ட் வழக்கு சவுக்கு சங்கர் நியூஸ் சவுக்கு சங்கர் லேட்டஸ்ட் அப்டேட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Savukku Shankar : ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடிக்கவே என்னை கைது செய்துள்ளார்கள்Savukku Shankar : ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடிக்கவே என்னை கைது செய்துள்ளார்கள்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிட்ட நிலையில், பொய்வழக்கு போடுவதாக சவுக்கு சங்கர் சத்தமாக தெரிவித்தார்.
और पढो »

கோவை : சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து வழக்கறிஞர் பரபரப்பு பேட்டிகோவை : சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து வழக்கறிஞர் பரபரப்பு பேட்டிசவுக்கு சங்கர் உயிருக்கு கோவை மத்திய சிறையில் ஆபத்து இருப்பதாக சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். காவலர்கள் அவரை கடுமையாக தாக்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
और पढो »

சவுக்கு சங்கர் மீது புதிய வழக்கு... காரில் பிடிப்பட்ட போதைப்பொருள்!சவுக்கு சங்கர் மீது புதிய வழக்கு... காரில் பிடிப்பட்ட போதைப்பொருள்!Savukku Sankar New Ganja Case: சவுக்கு சங்கரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா எடுத்துள்ளதாக பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
और पढो »

சவுக்கு சங்கர் உடலில் காயங்கள், காவல்துறை சித்ரவதை - வழக்கறிஞர் பரபரப்பு பேட்டிசவுக்கு சங்கர் உடலில் காயங்கள், காவல்துறை சித்ரவதை - வழக்கறிஞர் பரபரப்பு பேட்டிகோவை சிறையில் இருக்கும் சவுக்கு சவுக்கு சங்கர் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவருக்கு இதுவரை எக்ஸ்ரே எடுக்கவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.
और पढो »

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்…10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்…10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்…
और पढो »

நீட் தேர்வு விதிமுறைகள்: எதை கொண்டு பாேக வேண்டும்? எதை செய்யக்கூடாது? முழு விவரம்..நீட் தேர்வு விதிமுறைகள்: எதை கொண்டு பாேக வேண்டும்? எதை செய்யக்கூடாது? முழு விவரம்..நீட் தேர்வு விதிமுறைகள்: எதை கொண்டு பாேக வேண்டும்? எதை செய்யக்கூடாது? முழு விவரம்..
और पढो »



Render Time: 2025-02-19 09:35:03