சவுக்கு சங்கர் உயிருக்கு கோவை மத்திய சிறையில் ஆபத்து இருப்பதாக சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். காவலர்கள் அவரை கடுமையாக தாக்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்Guru Peyarchiஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை... நாங்குநேரி மாணவன் அசத்தல்! சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேனியில் கைது செய்து கோவையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடந்த சனிக்கிழமையன்று மத்திய சிறையில் அடைத்தனர்.
அப்போது சவுக்கு சங்கர் உடலில் வாயில் மட்டும் சிறிது காயம் ஏற்பட்டதாகவும் மற்ற எந்த விதமான காயங்கள் ஏற்படவில்லை என்றும் சிறையில் அடைத்த பிறகு காயம் ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், சவுக்கு சங்கருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும், நீதிபதி தலையிட்டு சவுக்கு சங்கரை நேரில் பார்க்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Savukku Shankar Health Updates Coimbatore Prison Coimbatore Latest News Savukku Shankar News சவுக்கு சங்கர் சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து சவுக்கு சங்கர் ஹெல்த் அப்டேட்ஸ் சவுக்கு சங்கர் வழக்கறிஞர் பேட்டி சவுக்கு சங்கர் அடி உதை சவுக்கு சங்கருக்கு காயம் சவுக்கு சங்கர் லேட்டஸ்ட் நியூஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Savukku Shankar : ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடிக்கவே என்னை கைது செய்துள்ளார்கள்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிட்ட நிலையில், பொய்வழக்கு போடுவதாக சவுக்கு சங்கர் சத்தமாக தெரிவித்தார்.
और पढो »
பெண் போலீஸை அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைதுSavukku Shankar Arrest : சமூக வலைதளங்களில் பெண் காவல்துறையினரை அவதூறாக பேசிய புகாரில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
और पढो »
நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர்... செருப்புடன் பெண்கள் போராட்டம்Savukku Sankar Arrest: யூ-ட்யூபர் சவுக்கு சங்கரை அழைத்து வரப்பட்ட போலீஸ் வாகனம் முன்பு பெண்கள் செருப்புடன் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
और पढो »
சவுக்கு சங்கர் மீது புதிய வழக்கு... காரில் பிடிப்பட்ட போதைப்பொருள்!Savukku Sankar New Ganja Case: சவுக்கு சங்கரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா எடுத்துள்ளதாக பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
और पढो »
கோவை: வாக்குப்பெட்டி வைத்திருக்கும் அறைக்கு அருகே சென்ற கார்! பரபரப்புCoimbatore Ballot Box Strong Room Incident: கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் Strong Room அருகே கார் ஒன்று சென்றதால் அதிகாரிகளுடன் அரசியல் கட்சிகளின் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
और पढो »
திமுக, அதிமுக மீது புதிய புகார் அளித்துள்ள பாஜக! கோவையில் கலாட்டா!கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
और पढो »