பெண் போலீஸை அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது

Savukku Shankar Arrest समाचार

பெண் போலீஸை அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது
Savukku Shankar YoutuberSavukku Shankar Latest NewsSavukku Shankar Issue
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 43 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

Savukku Shankar Arrest : சமூக வலைதளங்களில் பெண் காவல்துறையினரை அவதூறாக பேசிய புகாரில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் போலீஸை அவதூறாக பேசியதாக புகார்குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும்: ராக்கெட் வேகத்தில் வாழ்க்கை முன்னேறும்Monthly Horoscopeகுரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: அடுத்த ஓராண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது கைது குறித்து வெளியாகியிருக்கும் முதல்கட்ட தகவலில், பெண் காவல்துறையினரை அவதுறாக சமூக ஊடகங்களில் பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேனியில் இருந்த அவரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அரசு வேலையில் இருந்த சங்கர், கடந்த திமுக ஆட்சியின்போது ஒலிநாடவை லீக் செய்த புகாரில் கைது செய்யப்பட்டார்.

இதனால் இவர் மீது அரசு அதிகாரிகள் கடும் கோபத்தில் இருந்து வந்தனர். சவுக்கு சங்கரின் சில விமர்சனங்கள் தரம் தாழ்ந்தும், ஒருதலைப்பட்சமாகவும் இருந்ததாகவும் விமர்சிக்கப்பட்டு வந்தது. இது சர்ச்சையாகவும் உருவெடுத்தது. குறிப்பாக காவல்துறையில் இருக்கும் சிலர் குறித்து தொடர்ச்சியாக சில தனிப்பட்ட விவகாரங்களை குற்றச்சாட்டுகளாக வெளியிட்டு வந்தார். ஒரு பேட்டியில், பெண் காவலர்களை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Savukku Shankar Youtuber Savukku Shankar Latest News Savukku Shankar Issue Coimbatore Cyber Crime Police DMK Government Tamilnadu Political News சவுக்கு சங்கர் கைது சவுக்கு சங்கர் யூடியூபர் சவுக்கு சங்கர் லேட்டஸ்ட் நியூஸ் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறை கோவை மாட்ட செய்திகள் சவுக்கு மீடியா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும் என்று சின்னத்திரை நடிகை லட்சுமி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »

வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்த பெண் வாக்காளரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
और पढो »

Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?
और पढो »

அண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கைஅண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கைAnnamalai, Coimbatore police: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 2 காவல்நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
और पढो »

கடலூரில் பெண் கொலை குறித்து பொய் பரப்பியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவுகடலூரில் பெண் கொலை குறித்து பொய் பரப்பியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவுCuddalore woman murder case, Annamalai : கடலூரில் பெண் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பொய் செய்தியை பரப்பிய விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
और पढो »

நீலகண்டப் பிள்ளையார் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஸ்தபதி கைது!நீலகண்டப் பிள்ளையார் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஸ்தபதி கைது!Peravoorani Neelakanda Pillaiyar Temple Bomb Threat: பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஸ்பதியை காவல்துறையினர் தீவிர விசாரணையின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
और पढो »



Render Time: 2025-02-21 07:18:49