மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்! ஏன் தெரியுமா?
Mangoes Health Benefits : மாம்பழ சீசன் தொடங்கியதை அடுத்து, இந்த பழம் குறித்த தகவல்கள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில், ஒரு சுவையான தகவல் குறித்து இங்கு பார்ப்போம். மாம்பழத்தை ஏன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் SRH vs RCBசச்சினை சதம் அடிக்க விடாமல் செஞ்சது தப்பு தான் - நினைவுகளை பகிர்ந்த தினேஷ் கார்த்திக்கோடை காலம் தொடங்கி விட்டாலே நம் மனம் யோசிக்கும் இரண்டே விஷயம், “அப்பப்பா என்னா வெயில்” என்பதும் “இன்னுமா மாம்பழ சீசன் ஆரம்பிக்கல..” என்பதும்தான்.
அது மட்டுமன்றி, பீட்டா கெரோட்டீன் சத்துகளும் உள்ளன. இவை, உடலில் இருக்கும் நாள்பட்ட நோய் பாதிப்புகளை சரிப்படுத்த உதவும். இதனால், நுரையீரல், இருதயம் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளும் நன்றாக இருக்கும். இவை, மாம்பழத்தில் இருக்கும் வைட்டமின் கே சத்தினால் நிகழ்கின்றன.பலர், மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவர். மாம்பழங்கள் கடையில் விற்கப்படுவதற்கு முன்பு சரியாக கழுவப்படாததால் இதை சிலர் செய்வர்.
Health Benefits Soaking In Water Mangoes Benefits Mango Benefits Soaked Mango Benefits Tamil மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்தால் என்ன நன்மைகள் ஏற மாம்பழத்தை ஏன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?
और पढो »
இஷான் கிஷானுக்கு மீண்டும் அபராதம் விதித்த பிசிசிஐ! ஏன் தெரியுமா?Delhi Capitals vs Mumbai Indians: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக இஷான் கிஷானுக்கு பிசிசிஐ கடும் அபராதம் விதித்துள்ளது.
और पढो »
கோவை பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரி மனு!கோவை பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
और पढो »
வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் - கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
और पढो »
தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு! முதல்வர் அறிவிப்பு...தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு! எத்தனை கோடி தெரியுமா?
और पढो »
இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
और पढो »