கேஎல் ராகுல் நீக்கம்! பிளேயிங் 11ல் ரியான் பராக்! 3வது போட்டிக்கான இந்திய அணி!

Ind Vs Sl Hihglights समाचार

கேஎல் ராகுல் நீக்கம்! பிளேயிங் 11ல் ரியான் பராக்! 3வது போட்டிக்கான இந்திய அணி!
Ind Vs Sl 2Nd Odi HighlightsRohit Sharma Press MeetIndia Vs Sri Lanka
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 32 sec. here
  • 40 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 149%
  • Publisher: 63%

India vs Sri Lanka: இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் கடைசி போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.

ஒருநாள் போட்டியில் ரியான் பராக் அறிமுகம்.மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: பூஜ்ஜியம் ஆகிறதா அகவிலைப்படி? டிஏ ஹைக் எவ்வளவு?Jupiter Retrograd TransitGOAT படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லை! விஜய்யின் புதிய திட்டம்!

இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இதனால் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. கடந்த 27 ஆண்டுகளில் ஒருமுறை கூட இலங்கை அணி ஒருநாள் தொடரை இந்தியாவிற்கு எதிராக வென்றதில்லை. கடைசியாக 1997ம் ஆண்டு தான் இலங்கை அணி ஒரு ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது. எனவே இந்த சாதனையை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி முறியடிக்க விடாமல் பார்த்து கொள்ளும்.

இந்தியாவின் உத்ததேச அணி: ஷுப்மான் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சிராஜ்

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ind Vs Sl 2Nd Odi Highlights Rohit Sharma Press Meet India Vs Sri Lanka India Vs Sri Lanka 3Rd ODI India Vs Sri Lanka 2Nd ODI India Playing XI Vs Sri Lanka India Likely XI VS Sri Lanka India Predicted XI Vs Sri Lanka India Vs Sri Lanka India Vs Sri Lanka 3Rd ODI Updates India XI Vs Sri Lanka Updates India Vs Sri Lanka Playing XI India XI Vs Sri Lanka 3Rd ODI KL Rahul Rishabh Pant Riyan Parag Shubman Gill Rohit Sharma Virat Kohli Shivam Dube Shreyas Iyer Washington Sundar Axar Patel Arshdeep Singh Kuldeep Yadav Mohammed Siraj Cricket News In Tamil ஷுப்மான் கில் ரோஹித் சர்மா விராட் கோலி ரிஷப் பந்த் ஷ்ரேயாஸ் ஐயர் ரியான் பராக் வாஷிங்டன் சுந்தர் அக்சர் படேல் குல்தீப் யாதவ் ஹர்ஷித் ராணா சிராஜ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரிஷப் பந்த் இடத்தை காலி செய்த கவுதம் கம்பீர், கேஎல் ராகுல் கம்பேக்..! ரோகித் அப்செட்ரிஷப் பந்த் இடத்தை காலி செய்த கவுதம் கம்பீர், கேஎல் ராகுல் கம்பேக்..! ரோகித் அப்செட்Rishabh Pant, KL Rahul : ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் இடத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்துக்கு மீண்டும் கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
और पढो »

வந்தாச்சு இந்த 3 பேர்... இந்திய அணி பிளேயிங் லெவனில் மாற்றம் உறுதி - யாருக்கு பதில் யாருக்கு வாய்ப்பு?வந்தாச்சு இந்த 3 பேர்... இந்திய அணி பிளேயிங் லெவனில் மாற்றம் உறுதி - யாருக்கு பதில் யாருக்கு வாய்ப்பு?IND vs ZIM Playing XI Changes: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சிவம் தூபே ஆகியோர் இந்திய அணி இணைந்துள்ளதால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஏற்படப்போகும் பிளேயிங் லெவன் மாற்றங்கள் என்னென்ன என்பதை இதில் காணலாம்.
और पढो »

ஹர்திக் இல்லை? ரோஹித் சர்மாவிற்கு பதில் இந்திய அணியின் கேப்டனாகும் கேஎல் ராகுல்!ஹர்திக் இல்லை? ரோஹித் சர்மாவிற்கு பதில் இந்திய அணியின் கேப்டனாகும் கேஎல் ராகுல்!இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அல்லது கேஎல் ராகுல் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »

லக்னோவை விட்டு வெளியேறும் கேஎல் ராகுல்! ஏலத்தில் குறிவைக்கும் 3 அணிகள்!லக்னோவை விட்டு வெளியேறும் கேஎல் ராகுல்! ஏலத்தில் குறிவைக்கும் 3 அணிகள்!கேஎல் ராகுல் எல்எஸ்ஜி அணியில் இருந்து விலக உள்ள நிலையில் எந்த அணி அவரை குறைவைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆர்சிபி அணியில் இணைய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
और पढो »

போட்டியினு வந்துட்டா... இந்திய அணி வீரர்களுக்கு கௌதம் கம்பீரின் மெசேஜ்... என்ன தெரியுமா?போட்டியினு வந்துட்டா... இந்திய அணி வீரர்களுக்கு கௌதம் கம்பீரின் மெசேஜ்... என்ன தெரியுமா?Gautam Gambhir: இந்திய அணி வீரர்களுக்காக தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் பேசிய கருத்துகளை இங்கு காணலாம்.
और पढो »

சாம்பியன்ஸ் டிராபி 2025 : இந்திய அணி விலகல்? பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி - இலங்கை அணிக்கு ஜாக்பாட்...!சாம்பியன்ஸ் டிராபி 2025 : இந்திய அணி விலகல்? பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி - இலங்கை அணிக்கு ஜாக்பாட்...!Indian Cricket Team News : பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இருந்து இந்திய அணி விலகவும் வாய்ப்பு உள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இலங்கை அணி காத்திருக்கிறது.
और पढो »



Render Time: 2025-02-15 19:02:07