Indian Cricket Team News : பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இருந்து இந்திய அணி விலகவும் வாய்ப்பு உள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இலங்கை அணி காத்திருக்கிறது.
இந்திய அணி பங்கேற்பது சந்தேகம்Jupiter Transit 2024ரிஷபத்தில் குருவுடன் இணையும் செவ்வாய்.... 12 ராசிகளுக்கான பலன்கள்..!! Indian Cricket Team News Tamil : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த இருக்கிறது. ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் டாப் 8 இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாக இப்போட்டியில் விளையாட இருக்கின்றன. அதன்படி, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் விளையாட இருக்கின்றன.
மேலும் படிக்க | 'போட்டியினு வந்துட்டா...' இந்திய அணி வீரர்களுக்கு கௌதம் கம்பீரின் மெசேஜ்... என்ன தெரியுமா? ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்ப தயாராக இல்லை. ஏனென்றால் மத்திய அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடியும் என்பதால் அரசின் அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்திய அணி ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்துமாறு ஐசிசியிடம் கோரிக்கை வைத்தது. அதற்கு வாய்ப்பில்லை என இப்போதைக்கு ஐசிசியும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தெரிவித்துவிட்டதாக தெரிகிறது.
மேலும் படிக்க | கம்பீர் இடத்துக்கு வரும் முன்னாள் தென்னாப்பிரிக்க நட்சத்திரம் - ஷாருக்கான் கொடுத்த கிரீன் சிக்னல் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Indian 2Pudukottai encounter newsIndian 2 Movieபட்ஜெட்டுக்கு முன் நிதி அமைச்சகம் தந்த குட் நியூஸ்...
India Withdrawal Pakistan Cricket Sri Lanka Opportunity ICC Champions Trophy Indian Cricket Team News Tamil சாம்பியன்ஸ் டிராபி 2025 இந்திய கிரிக்கெட் அணி விலகல் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் அணி Indian Cricket Team Sri Lanka Cricket Team Champions Trophy Replacement Pakistan Hosting Champions Trophy India Cricket News Sri Lanka Cricket News Cricket Updates
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சாம்பியன்ஸ் டிராபி : பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு அடுத்த அடியை கொடுத்த பிசிசிஐIndia pakistan Cricket News : சாம்பியன்ஸ் டிராபி தொடரை இலங்கை அல்லது ஐக்கிய அமீரகத்தில் நடத்துமாறு ஐசிசிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
और पढो »
சாம்பியன்ஸ் டிராபியும் இந்தியாவுக்கு தான்... பிசிசிஐ போடும் பக்கா பிளான்India National Cricket Team: அடுத்தாண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவது குறித்து இந்திய அணி முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
டி20 உலகக் கோப்பை 2024: இந்த 3 பிளேயர்களுக்கு ரோகித் சர்மா இடம் கொடுக்கமாட்டார்!டி20 உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கும் நிலையில் மூன்று பிளேயர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
और पढो »
மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்! எந்த போட்டியில் தெரியுமா?இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிளேயர் ஷ்ரேயாஸ் ஐயர் இலங்கை அணிக்கு ஒருநாள் தொடரில் மீண்டும் இந்திய அணியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »
டி20 உலக கோப்பை : ஆஸ்திரேலியா வெற்றி... இங்கிலாந்து ஹேப்பி - ஸ்காட்லாந்துக்கு மட்டும் சோகம்!டி20 உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி, ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி மகிழ்ச்சியடைந்துள்ளது.
और पढो »
கனடா போட்டி நடக்காது.. இருந்தாலும் ரோகித் படைக்கு பிரச்சனை இல்லைடி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கனடா அணிக்கு எதிராக விளையாடும் கடைசி லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.
और पढो »