கனடா போட்டி நடக்காது.. இருந்தாலும் ரோகித் படைக்கு பிரச்சனை இல்லை

India Vs Canada T20 World Cup Match समाचार

 கனடா போட்டி நடக்காது.. இருந்தாலும் ரோகித் படைக்கு பிரச்சனை இல்லை
Rain Cancellation India-Canada MatchT20 World Cup Florida WeatherIndia Advances To Super 8 Despite Rain
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 59 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கனடா அணிக்கு எதிராக விளையாடும் கடைசி லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புமேடையில் அமித்ஷா என்ன சொன்னார்...? சர்ச்சைக்கு பின் வாய் திறந்த தமிழிசை!புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள் டி20 உலக கோப்பை நடைபெற இருக்கும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால், அங்கு சனிக்கிழமை நடைபெறும் டி20 உலகக் கோப்பையின் இறுதி குரூப் ஏ ஆட்டத்தில் இந்தியா - கனடா இடையே மோதிக் கொள்ள உள்ள போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க | ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா? இந்தியா மற்றும் கனடா போட்டிக்கு முன்னதாக, புளோரிடா நகரில் மூன்று நாட்களுக்கு கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குரூப் ஏ பிரிவில் மீதமுள்ள மூன்று போட்டிகள் புளோரிடாவில் நடைபெற உள்ளன. ஜூன் 15-ம் தேதி நடைபெறும் இந்தியா-கனடா போட்டியில் 86% மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இந்தியா ஏற்கனவே சூப்பர்-8க்கு வந்துவிட்டதால், இந்தப் போட்டி ரத்தானாலும் பிரச்னை இல்லை.இந்திய அணி ஜூன் 14ஆம் தேதி லாண்டர்ஹில் மைதானத்தில் பயிற்சி செய்ய இருந்தது.

மேலும் படிக்க | இனி இந்த வீரருக்கு ரெஸ்ட்... வருகிறார் குல்தீப் யாதவ் - சூப்பர் 8 சுற்றுக்கு ரெடியாகும் இந்திய அணி உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டி20 உலக கோப்பை : விராட் கோலி ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து நீக்கம்? ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்புஇனி மொபைல் நம்பர்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படலாம்? புரியவில்லையா...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rain Cancellation India-Canada Match T20 World Cup Florida Weather India Advances To Super 8 Despite Rain டி20 உலக கோப்பை இந்தியா - கனடா போட்டி டி20 உலக கோப்பை வானிலை புளோரிடா வானிலை அப்டேட் Rohit Sharma Team Unaffected By Rain India Cricket Team Rain-Affected Matches Group A T20 World Cup Standings Florida Weather Forecast T20 World Cup Indian Cricket Team Training Canceled Potential Lineup Changes India Vs Canada

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இஞ்சியை அளவோடு சாப்பிடுங்க... இல்லை என்றால் பிரச்சனை தான்..!!இஞ்சியை அளவோடு சாப்பிடுங்க... இல்லை என்றால் பிரச்சனை தான்..!!இஞ்சி என்னும் மசாலா ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. து பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள மருத்துவ நன்மைகளை ஒரு பெரிய பட்டியலாகவே போடலாம்.
और पढो »

IND vs USA: இந்தியா-அமெரிக்கா போட்டிக்கு மழை வந்துடவே கூடாது - வருண பகவானை வேண்டும் பாகிஸ்தான்IND vs USA: இந்தியா-அமெரிக்கா போட்டிக்கு மழை வந்துடவே கூடாது - வருண பகவானை வேண்டும் பாகிஸ்தான்இந்தியா-அமெரிக்கா இடையேயான டி20 உலகக் கோப்பையின் 25வது போட்டி நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால், பாகிஸ்தானுக்கு பெரிய அடி கிடைக்கும்.
और पढो »

Airtel New Plan : ஏர்டெல் 395 ரூபாய் பிளான் வேலிடிட்டி திடீர் அதிகரிப்பு..! ஜியோவுக்கு செக்Airtel New Plan : ஏர்டெல் 395 ரூபாய் பிளான் வேலிடிட்டி திடீர் அதிகரிப்பு..! ஜியோவுக்கு செக்ஜியோவின் 395 ரூபாய் பிளானுடன் போட்டி போடும் விதமாக ஏர்எடல் நிறுவனம் அதனுடைய 395 ரூபாய் திட்டத்தின் வேலிடிட்டியை அதிகரித்துள்ளது.
और पढो »

சிட்ரோன் சி5 ஏர் கிராஸ் : நல்ல கார் தான், ஆனால் மார்க்கெட்டில் விற்பனை ஆகலசிட்ரோன் சி5 ஏர் கிராஸ் : நல்ல கார் தான், ஆனால் மார்க்கெட்டில் விற்பனை ஆகலசிட்ரோன் சி5 ஏர் கிராஸ் கார் நல்ல மாடல், அனைத்து அம்சங்களும் இருந்தாலும், இந்த காரை மக்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை.
और पढो »

கண்கள் அடிக்கடி துடிக்கிதா? உங்களுக்கு ‘இந்த’ பிரச்சனை இருக்கலாம்!கண்கள் அடிக்கடி துடிக்கிதா? உங்களுக்கு ‘இந்த’ பிரச்சனை இருக்கலாம்!கண்கள் அடிக்கடி துடிக்கிதா? உங்களுக்கு ‘இந்த’ பிரச்சனை இருக்கலாம்!
और पढो »

Roti Rice Rate: சைவத்தை விட அசைவம் விலை குறைவு! உணவு பணவீக்கத்தால் மாறுமா உணவுத்தேர்வு?Roti Rice Rate: சைவத்தை விட அசைவம் விலை குறைவு! உணவு பணவீக்கத்தால் மாறுமா உணவுத்தேர்வு?விண்ணை முட்டும் காய்கறிகளின் விலைவாசியால் சைவர்களுக்கு பிரச்சனை!
और पढो »



Render Time: 2025-02-13 19:03:01