இஞ்சி என்னும் மசாலா ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. து பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள மருத்துவ நன்மைகளை ஒரு பெரிய பட்டியலாகவே போடலாம்.
இஞ்சி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்றாலும், அதனை அளவோடு தான் சாப்பிட வேண்டும். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இஞ்சி ஒரு மசாலா பொருள் என்பதை விட காலம் காலமாக ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருவதால், இதனை மூலிகை எனலாம். இஞ்சி யில் நம் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.ஆரோக்கிய நன்மைகள்: இஞ்சி யில் உள்ள ஜிஞ்சரோல்ஸ் என்று அழைக்கப்படும் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
இதனால் நெஞ்செரிச்சல், அஜீரணம் மற்றும் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும். வெப்பமான காலநிலையில் இஞ்சியை அதிகமாக உட்கொள்வதும் குடல் காயங்களை ஏற்படுத்தும்.ஒவ்வாமை: தினமும் இஞ்சி சாப்பிடுவதால் சிலருக்கு அலர்ஜி பிரச்சனைகளும் காணப்படுகின்றன. இதன் காரணமாக தொண்டையின் உட்புறத்தில் தோல் வெடிப்பு, அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்படலாம்.வெப்ப பக்கவாதம் : இஞ்சியானது சூடான தன்மை கொண்டது மற்றும் கோடையில் வெயிலில் வெளியில் செல்லும் போது அதிகமாக உட்கொள்வது வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
Ginger Side Effects Dehydration Digestive Problems Allergy Low Blood Pressure இஞ்சி செரிமான பிரச்சனைகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
IPL2024 Playoff : ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், அந்த வாய்ப்பு இப்போது வருண பகவான் கையில் தான் இருக்கிறது.
और पढो »
ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் இல்லையா? கவலைப்படாதீங்க இதோ 5 டிப்ஸ்உங்க போனில் இண்டர்நெட் இல்லை என்ற சிக்கல் அடிக்கடி எதிர்கொள்கிறீர்கள் என்றால், அதனை நீங்களாகவே சரிசெய்ய 5 வழிமுறைகள் இருக்கின்றன. அந்த ஈஸியான வழியை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
பிபி முதல் செரிமானம் வரை... ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் துவரம் பருப்பு!பருப்பு வகைகள் அனைத்துமே நமது உடல்நலத்திற்கு மிகவும் அத்தியாவசியமான சத்துக்களை கொண்டது. இதில் தென்னிந்திய சமையலில் அன்றாடம் இடம்பெறும் ஒரு பருப்பு வகை என்றால், அது துவரம் பருப்பு தான்.
और पढो »
அதிக முதுகு வலியா? இந்த 5 எளிய வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!தற்போது பலருக்கும் அதிக முதுகு வலி பிரச்சனை உள்ளது. உடல் சோர்வு, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருத்தல் போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
और पढो »
காதலில் செய்யவே கூடாத தவறுகள்! ‘இதை’ செய்தால் அப்பறம் எல்லாம் புட்டுக்கும்..லவ் என்றால் என்ன? காதல் குறித்த தவறான புரிதல்களும்-தீர்வுகளும்!
और पढो »
பெரிய நடிகர் அரசியலுக்கு வருவது நல்லது தான்பெரிய நடிகர் அரசியலுக்கு வருவது நல்லது தான், போற்றப்பட வேண்டியதுதான் என்று இயக்குனர் ஹரி திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »