காதலில் செய்யவே கூடாத தவறுகள்! ‘இதை’ செய்தால் அப்பறம் எல்லாம் புட்டுக்கும்..

Love Tips समाचार

காதலில் செய்யவே கூடாத தவறுகள்! ‘இதை’ செய்தால் அப்பறம் எல்லாம் புட்டுக்கும்..
Relationship TipsRomanticizing LoveLove Tips Tamil
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

லவ் என்றால் என்ன? காதல் குறித்த தவறான புரிதல்களும்-தீர்வுகளும்!

Love Relationship Tips : இன்றைய தலைமுறையினர் மட்டுமல்ல, நமக்கு முன்னால் காதலித்தவர்களும் கூட ஒரு சில விஷயங்களை தங்களது ரிலேஷன்ஷிப்பில் தவறு என்பதை தெரியாமல் செய்திருக்கின்றனர். அப்படிப்பட்ட விஷயங்கள் என்ன? அதை செய்வதால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை பார்ப்போம். “முகங்களையோ உடல் நிறங்களையோ..இது பார்க்காதே பார்க்காதே" என்ற வரிகளே போதும் காதல் என்ன என்பதை எடுத்துக்கூற. காதலுக்கு மொழியோ, வடிவமோ கிடையாது.

ஆகவே, ஒருவரை பிடித்திருக்கிறது என்றால் முதலில் அவரை பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்யவும். தீவிர ஆர்வம்: ஒரு சிலர், “ஐயோ நீதான் என் உயிரே, நீ இல்லை என்றால் என்னால் வாழவே முடியாது, என்னை விட்டு போயிர மாட்டல்ல..” என்று பழகி 10 நாட்களுக்குள்ளாகவே டைலாக் விட ஆரம்பித்து விடுவர். இதற்கு ஆங்கிலத்தில் Love Bombing என்று பெயர். எனவே, ஒருவர் உங்களிடம் அந்த உறவின் தொடக்கத்திலேயே இப்படியெல்லாம் பேசினால் உஷாராக கழண்டு கொள்ளுங்கள், பின்னர் வரும் ஆபத்தை தடுத்து நிறுத்தலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Relationship Tips Romanticizing Love Love Tips Tamil What Not To Do In A Relationship Mistakes That You Should Avoid In Love Relationsh Love Relationship Mistakes Marriage Relationship Tips Tamil காதல் உறவில் தவிர்க்க வேண்டிய தவறுகள் காதல் உறவில் இருக்கும் தவறுகள் காதல் டிப்ஸ் லவ் டிப்ஸ் லவ் அட்வைஸ் Love Advice Tamil காதலில் செய்யக்கூடாத தவறுகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..
और पढो »

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..
और पढो »

உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? ‘இதை’ சாப்பிட வையுங்கள்..உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? ‘இதை’ சாப்பிட வையுங்கள்..உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? ‘இதை’ சாப்பிட வையுங்கள்..
और पढो »

ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..
और पढो »

மளமளவென ஏறும் எடையை சரசரவென குறைக்க..‘இதை’ சாப்பிடுங்கள்!மளமளவென ஏறும் எடையை சரசரவென குறைக்க..‘இதை’ சாப்பிடுங்கள்!மளமளவென ஏறும் எடையை சரசரவென குறைக்க..‘இதை’ சாப்பிடுங்கள்!
और पढो »

ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
और पढो »



Render Time: 2025-02-16 01:14:17