IPL2024 Playoff : ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்

IPL समाचार

IPL2024 Playoff : ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்
IPL 2024Chennai Super KingsRoyal Challengers Bangalore
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 20 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 49%
  • Publisher: 63%

ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், அந்த வாய்ப்பு இப்போது வருண பகவான் கையில் தான் இருக்கிறது.

ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் அணிகள் முன்னேறிவிட்ட நிலையில், எஞ்சிய ஒரு இடத்துக்கு இரு அணிகளிடையே கடும் போட்டி இருக்கிறது. 18 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே,ர ஆர்சிபி அணிகள் இந்த ஒரு வாய்ப்பை தங்களதாக்கிக் கொள்ள போட்டியிட இருக்கின்றன. கடந்த சில நாட்களாக ஐபிஎல் தொடரில் ஏராளமான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மும்பை - கேகேஆர் போட்டி, குஜராத் - கேகேஆர் ஆட்டம், ஐதராபாத் - குஜராத் ஆகிய ஆட்டங்கள் மழையால் பாதிப்படைந்துள்ளன.

அதேபோல் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 11 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வென்றாலோ ஆர்சிபி அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் இரு அணி ரசிகர்களும் போட்டி நடக்க வேண்டும் என்று வேண்டி வருகின்றனர். இந்த நிலையில் மே 18ஆம் தேதி மழை காரணமாக ஆட்டம் 5 ஓவர்களாக நடத்தப்பட்டால், இரு அணிகளுக்கும் டிஆர்எஸ் விதியின் கீழ் என்ன இலக்கு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

IPL 2024 Chennai Super Kings Royal Challengers Bangalore Virat Kohli ஐபிஎல் ஐபிஎல் 2024 விராட் கோலி IPL 2024 Playoffs IPL 2024 Playoffs Latest Update IPL 2024 Playoffs Scenario IPL 2024 Playoffs Latest News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்குசென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்குசென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
और पढो »

மும்பை இந்தியன்ஸ் 8 தோல்விகளை அடைந்தாலும், பிளே ஆப் முன்னேறலாம்! இதோ கணக்குமும்பை இந்தியன்ஸ் 8 தோல்விகளை அடைந்தாலும், பிளே ஆப் முன்னேறலாம்! இதோ கணக்குMI Playoff Chances : ஐபிஎல் 2024 தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இன்னும் வாய்ப்பு இருக்கிறது.
और पढो »

இன்னும் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு தகுதி பெற வாய்ப்பு! எப்படி தெரியுமா?இன்னும் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு தகுதி பெற வாய்ப்பு! எப்படி தெரியுமா?ஐபிஎல் 2024 பிளேஆஃப் போட்டிகளுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதி பெறுமா என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.
और पढो »

உங்களுக்கே தெரியாமல் FASTag செயலிழக்கும், அதனை எப்படி ஆக்டிவேட் செய்வது? தெரிந்து கொள்ளுங்கள்உங்களுக்கே தெரியாமல் FASTag செயலிழக்கும், அதனை எப்படி ஆக்டிவேட் செய்வது? தெரிந்து கொள்ளுங்கள்How To Activate Fastag : உங்களுடைய சிறு தவறு காரணமாக FASTag செயலிழக்க வாய்ப்பு இருக்கிறது. அதனை எப்படி சரிசெய்வது என தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

ஐபிஎல் பிளே ஆப் ரேஸ்... எந்தெந்த அணிக்கு எவ்வளவு சதவீதம் வாய்ப்பு?ஐபிஎல் பிளே ஆப் ரேஸ்... எந்தெந்த அணிக்கு எவ்வளவு சதவீதம் வாய்ப்பு?IPL 2024 Play Off Qualification: நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணிக்கும் இன்னும் எவ்வளவு சதவீதம் வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

IPL 2024 CSK Play-off Scenario : CSK, RCB, DC மூன்று அணிகளும் டாப் 4ல் இடம்பெற முடியுமா?IPL 2024 CSK Play-off Scenario : CSK, RCB, DC மூன்று அணிகளும் டாப் 4ல் இடம்பெற முடியுமா?ஐபிஎல் 2024ல் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டிகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் டாப் 4ல் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகளை பார்க்கலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 22:22:36