டி20 உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி, ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி மகிழ்ச்சியடைந்துள்ளது.
முக்கிய போட்டியில் ஸ்கால்லாந்து தோல்விWeekly Horoscopeமத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ ஹைக் இருந்தால், யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும்? கணக்கீடு இதோடி20 உலகக்கோப்பை போட்டியில் ஸ்காட்லாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோற்கடித்தது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டின் செயின்ட் லூசியா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து இப்போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது. இப்போட்டியில் ஆஸி வெற்றி பெற்றால் இங்கிலாந்து அணி குரூப் 8 சுற்றுக்கு முன்னேறும், இல்லை என்றால் ஸ்காட்லாந்து அணி தகுதி பெறும் என்ற நிலை இருந்ததால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டும் என மைதானத்தில் சப்போர்ட் செய்தனர். ஸ்காட்லாந்து பவுலிங் ஆரம்பத்தில் சூப்பராக இருந்தது. 60 ரன்களுக்குள் வார்னர், மார்ஷ், மேக்ஸ்வெல் என மூன்று விக்கெட்டுகளை எடுத்துவிட்டனர்.
வெற்றிக்கு அருகில் ஆஸ்திரேலிய அணி வந்துவிட்டதால் இவர்கள் இருவரின் விக்கெட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முடிவில் 2 பந்துகளை மீதம் வைத்து 186 ரன்கள் எடுத்து ஆஸி அணி வெற்றி பெற்றது. அத்துடன் குருப் பி பிரிவில் 4 போட்டிகளையும் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது. இந்த ஆஸ்திரேலிய அணியின் வெற்றியின் மூலம் குருப் பி பிரிவில் 5 புள்ளிகளுடன் இருந்த இங்கிலாந்து அணி ரன்ரேட் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
T20 World Cup Australia Victory England Advances T20 World Cup டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியா வெற்றி ஸ்காட்லாந்து அணி தோல்வி இங்கிலாந்து அணி முன்னேற்றம் குரூப்8 சுற்று போட்டிகள் Scotland T20 World Cup Elimination T20 World Cup Group B Results Australia Cricket Win T20 World Cup England T20 World Cup Progression Scotland Vs Australia Match Summary T20 World Cup Standings Group B Australia Scotland T20 Highlights
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டி20 உலகக் கோப்பையில் 1 போட்டியில் மட்டுமே விளையாடிய உள்ள இந்திய வீரர்கள்!தற்போது ஐசிசி டி20 உலக கோப்பை நடைபெற்று வருகிறது. இந்திய அணி விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.
और पढो »
டி20 உலக கோப்பை : ஆப்கானிஸ்தான் அணியிடம் வீழ்த்த நியூசிலாந்து..! ரஷித்கான் மேஜிக்டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
और पढो »
டி20 உலக கோப்பை : ரோகித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?Rohit Sharma : டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
और पढो »
IND vs PAK: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!India vs Pakistan: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை போட்டி இன்று நடைபெற உள்ளது.
और पढो »
இந்திய அணியின் எல்லா சீக்ரெட்ஸூம் தெரிந்தவர் இப்போது பாகிஸ்தான் டீமில்..!இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தான் அணியில் ஒரு முக்கிய துருப்புச் சீட்டு இருக்கிறது.
और पढो »
சூப்பர் 8 சுற்றில் இந்த அணிகள் இல்லையா? அதிர்ச்சி அளித்துள்ள 2024 டி20 உலக கோப்பை!T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை முக்கியக்கட்டத்தை எட்டியுள்ளது. முக்கிய அணிகள் கூட தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
और पढो »