இந்திய அணியின் எல்லா சீக்ரெட்ஸூம் தெரிந்தவர் இப்போது பாகிஸ்தான் டீமில்..!

T20 World Cup समाचार

இந்திய அணியின் எல்லா சீக்ரெட்ஸூம் தெரிந்தவர் இப்போது பாகிஸ்தான் டீமில்..!
India-PakistanGary KirstenTeam India
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தான் அணியில் ஒரு முக்கிய துருப்புச் சீட்டு இருக்கிறது.

இந்திய அணியுடன் பயணித்தவர் கேரி கிரிஸ்டன் இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மிகப்பெரிய அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு விரைவில்இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள் டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியுடன் பயணித்த ஒருவர், பாகிஸ்தான் அணியின் முக்கிய துருப்புச்சீட்டாக இருக்கிறார்.

இந்திய அணி பிளேயர்களைப் பற்றி பாகிஸ்தான் வீரர்களுக்கு தெரிந்தாலும், இந்திய அணிக்கு நெருக்கடியான சூழல்களை எப்படி உருவாக்குவது, போட்டியின் நடுவில் துருப்புச்சீட்டாக யாரை பயன்படுத்தலாம், இந்திய அணியில் யாரை டார்கெட் செய்யலாம் என்பது குறித்த தெளிவான ப்ளூ பிரின்டை கிரிஸ்டன் போட்டிருப்பார். பாகிஸ்தான் வீரர்களிடமும் இது குறித்து தெரிவித்திருப்பார். இதனால், அந்த அணியின் இந்த வியூகங்களை முறியடிக்க கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தயாராகவே இருக்க வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

India-Pakistan Gary Kirsten Team India Team Pakistan Cricket Insider T20 World Cup Strategy Rahul Dravid Rohit Sharma Team India Strategy டி20 உலக கோப்பை இந்தியா - பாகிஸ்தான் போட்டி கேரி கிரிஸ்டன் கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கிரிக்கெட் நியூஸ் லேட்டஸ்ட் அப்டேட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கோலியின் ஷூவுக்கு கூட தகுதியானவர் இல்லை பாபர் அசாம் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் விளாசல்கோலியின் ஷூவுக்கு கூட தகுதியானவர் இல்லை பாபர் அசாம் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் விளாசல்Danish Kaneria : இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விரார் கோலியின் ஷூவுக்குகூட தகுதியானவர் இல்லை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அந்த அணியின் முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
और पढो »

டி20 உலக கோப்பை : ரோகித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?டி20 உலக கோப்பை : ரோகித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?Rohit Sharma : டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
और पढो »

ரிஷப் பண்ட் தேவையே இல்லை... இது அதிரடி பிளேயிங் லெவன்ரிஷப் பண்ட் தேவையே இல்லை... இது அதிரடி பிளேயிங் லெவன்Team India Playing XI Prediction: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் தெரிவித்த அதிர்ச்சி கருத்து பலராலும் வியந்து பார்க்கப்படுகிறது.
और पढो »

டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகும் தோனி?டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகும் தோனி?இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது பிசிசிஐ.
और पढो »

இந்திய அணி பயிற்சியாளர் வாய்ப்பை உதறி தள்ளிய ரிக்கி பாண்டிங்... அவரே சொன்ன காரணம்!இந்திய அணி பயிற்சியாளர் வாய்ப்பை உதறி தள்ளிய ரிக்கி பாண்டிங்... அவரே சொன்ன காரணம்!Ricky Ponting: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு தனக்கு அழைப்பு வந்ததாகவும், சில காரணங்களுக்காக அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
और पढो »

ஹர்திக் பாண்டியா வைத்துள்ள சொகுசு கார்கள் - அவற்றின் மதிப்பு என்ன தெரியுமா?ஹர்திக் பாண்டியா வைத்துள்ள சொகுசு கார்கள் - அவற்றின் மதிப்பு என்ன தெரியுமா?இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ஹர்திக் பாண்டியா வைத்துள்ள சொகுசு கார்களையும் அதன் மதிப்புகளையும் இதில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 22:02:57