Ricky Ponting: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு தனக்கு அழைப்பு வந்ததாகவும், சில காரணங்களுக்காக அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
வரும் டி20 உலகக் கோப்பையோடு ராகுல் டிராவிட் பதவிக்காலம் நிறைவடைகிறது.44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்weight lossஇந்திய சீனியர் ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். கடந்தாண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடரோடு அவருடைய ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், அவரது ஒப்பந்தம் அதன் நீட்டிக்கப்பட்டது.தற்போது அவருடைய பதவிக்காலம் இந்த டி20 உலகக் கோப்பை தொடரோடு நிறைவடைகிறது.
ஐசிசி ஊடகம் ஒன்றில் பேசிய பாண்டிங்,"நான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க உள்ளதாக வெளியான தகவல்கள் என் கவனத்திற்கு வந்தன. இதுபோன்ற விஷயங்கள் நமக்கு தெரிவதற்கு முன்னரே சமூக வலைதளங்களில் வந்துவிடும்.இருப்பினும், ஐபிஎல் காலகட்டத்தில் நான் அதற்கு தயாராக இருக்கிறேனா என்பதை அறிய சில ஒருவருக்கு ஒருவர் இடையிலான உரையாடலே நடைபெற்றது.தேசிய அணியின் மூத்த பயிற்சியாளராக இருப்பதில் நிச்சயம் மகிழ்ச்சிதான்.
Indian Mens Senior National Cricket Team Indian Team Head Coach Ricky Ponting Cricket News Cricket Latest Updates Ricky Ponting Rejected Indian Head Coach Offer BCCI Rahul Dravid Cricket Advisory Committee Jay Shah Indian Cricket Team இந்திய சீனியர் ஆடவர் தேசிய கிரிக்கெட் அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இந்திய அணி பயிற்சியாளர் வாய்ப்பை உதறி தள்ளிய ரிக் ஜெய் ஷா பிசிசிஐ ராகுல் டிராவிட் கிரிக்கெட் ஆலோசனை குழு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகும் தோனி?இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது பிசிசிஐ.
और पढो »
Sathyaraj : மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்? அவரே சொன்ன பதில்!மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்? அவரே சொன்ன பதில்!
और पढो »
தோனியிடம் உதவி கேட்டு வந்துள்ள பிசிசிஐ! என்ன சொல்ல போகிறார் தல?Team India New Head Coach: இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சிஎஸ்கே பயிற்சியாளர் ஃப்ளெமிங்கை நியமிக்க பிசிசிஐ முயற்சி வருகிறது.
और पढो »
20 ஓவர் உலக கோப்பை : இந்த பிளேயர் எந்நேரமும் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம்!Yuzvendra Chahal : 20 ஓவர் உலக கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த அணியில் இடம்பெற்றிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் எப்போது வேண்டுமானாலும் கழற்றிவிடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
டி20 உலகக் கோப்பை அணியில் 4 ஸ்பின்னர்கள் எதற்கு தெரியுமா? சன்பென்ஸ் வைத்த ரோஹித் சர்மாICC T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
और पढो »
41 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத த்ரிஷா! காரணம் என்ன? அவரே சொன்ன விஷயம்..41 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத த்ரிஷா! காரணம் என்ன? அவரே சொன்ன விஷயம்..
और पढो »