41 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத த்ரிஷா! காரணம் என்ன? அவரே சொன்ன விஷயம்..
Actress Trisha Krishnan Unmarried Reason : தமிழ் திரையுலகில், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் நடிகையாக திகழ்பவர், த்ரிஷா. இவருக்கு இன்று பிறந்தநாள். இந்த வயதிலும் இன்னும் இவர் சிங்கிளாக இருக்க காரணம் என்ன?மே மாத ராசி பலன்... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்!குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: அடுத்த ஓராண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்Rohit Sharmaஇந்திய திரையுலகை பொறுத்த வரை, ஹீரோக்களுக்கு பல ஆண்டுகளை கடந்தும் இருக்கும் மவுசு, நடிகைகளுக்கு இருப்பதில்லை.
துணை நடிகையாக அறிமுகமாகி இப்போது இந்த அளவிற்கு பெரிய இடத்திற்கு சென்றிருக்கும் த்ரிஷா, தமிழ் மக்களின் நீங்கா இடத்தை பெற்றிருக்கும் நடிகைகளுள் ஒருவர் ஆவார். த்ரிஷா, தனக்கென தனி அரியனையை அமைத்து இவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றிருந்தாலும், இவரை சுற்றி பலர் ‘நொய் நொய்’ என கேட்டுக்கொண்டிருக்கும் ஒரே கேள்வி, “ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை?” என்பதுதான். இதற்கு அவர் ஒரு முறை நேர்காணலில் பதிலளித்திருந்தார்.நடிகை த்ரிஷா, சில வருடங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார்.
Trisha Unmarried Trisha Birthday Trisha Unmarried Reason Trisha Movies Actress Trisha Birthday Trisha Krishnan Birthday Why Trisha Is Not Married Yet Trisha Krishnan Unmarried Reason Trisha Marriage Broke Up Reason Why Actress Trisha Is Not Married Actress Trisha Marriage When Will Trisha Get Married When Will Actress Trisha Will Be Married Actress Trisha Kirshnan Latest News த்ரிஷாவிற்கு திருமணம் ஆகாத்து ஏன் த்ரிஷா திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் த்ரிஷாவின் திருமண விவகாரம் த்ரிஷா காதல் தோல்விகள் Actress Trisha Krishnan Relationships Trisha Past Relationship Actress Trisha Latest News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை: பதற வைக்கும் பகீர் பின்னணிஒசூர் அருகே நிறைமாத காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தற்கொலை செய்துகொள்ள என்ன காரணம்?
और पढो »
Jyothika : அரசியலுக்கு வருவாரா ஜோதிகா? அவரே சொன்ன பதில்!அரசியலுக்கு வருவாரா ஜோதிகா? அவரே சொன்ன பதில்!
और पढो »
Arrest Narendra Modi இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! காரணம் என்ன?ArrestNarendraModi-இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! காரணம் என்ன?
और पढो »
கோவை புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?
और पढो »
Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?
और पढो »
பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம்! இறப்பிற்கான காரணம் என்ன?பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம்! இறப்பிற்கான காரணம் என்ன?
और पढो »