டி20 உலக கோப்பை : ரோகித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

Rohit Sharma समाचार

டி20 உலக கோப்பை : ரோகித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?
T20 World CupIndia Vs PakistanRohit Sharma Injury
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 60 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 83%
  • Publisher: 63%

Rohit Sharma : டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள்உதயமானார் குரு: இந்த ராசிகளுக்கு அமோகமான அதிர்ஷ்டம், பண வரவு.... முழு ராசிபலன் இதோதினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அடுத்ததாக பாகிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது. ஜூன் 9ஆம் தேதி நியூயார்க் நகரில் இருக்கும் நாசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்னறால் அவருக்கு பயிற்சியின்போது இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது.

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி நடைபெற்ற நவுசாவ் கிரிக்கெட் மைதானம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது என்பதால் அது சர்வதேச கிரிக்கெட் போட்டி விளையாடும் அளவுக்கான தரத்தில் இல்லை. இதுகுறித்து கடந்த போட்டியின்போதே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சுட்டிக்காட்டினார். ஐசிசியும் இதனைக் கவனத்தில் கொண்டு, நவுசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானம் முழுமையானதாக இருக்கவில்லை என ஒப்புக்கொண்டிருக்கிறது.

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. பாகிஸ்தான் அணி அமெரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இந்த சூழலில் தான் ஜூன் 9 ஆம் தேதி நவுசாவ் கிரிக்கெட் மைதானத்தில் சந்திக்க இருக்கின்றன. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் குரூப் 8 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும். பாகிஸ்தான் அணி தோற்றால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு மேலும் கடினமாகும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

T20 World Cup India Vs Pakistan Rohit Sharma Injury Rohit Sharma Fitness ரோகித் சர்மா காயம் இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பை ஐசிசி இந்தியா - பாகிஸ்தான் போட்டி கிரிக்கெட் நியூஸ் Nassau County Cricket Ground India Team Pakistan Team ICC Cricket News India Vs Pakistan Match Preview

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டி20 உலக கோப்பை : ஆப்கானிஸ்தான் அணியிடம் வீழ்த்த நியூசிலாந்து..! ரஷித்கான் மேஜிக்டி20 உலக கோப்பை : ஆப்கானிஸ்தான் அணியிடம் வீழ்த்த நியூசிலாந்து..! ரஷித்கான் மேஜிக்டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
और पढो »

ரோகித் சர்மா சிக்னலுக்காக காத்திருக்கும் 3 அணிகள்! ஹிட்மேனுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் வெயிட்டிங்ரோகித் சர்மா சிக்னலுக்காக காத்திருக்கும் 3 அணிகள்! ஹிட்மேனுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் வெயிட்டிங்ரோகித் சர்மா அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட மாட்டார் என கூறப்படுவதால் அவரை தங்கள் அணிக்கு கொண்டு வர மூன்று அணிகள் தயாராக இருக்கின்றன.
और पढो »

Rohit Sharma : இனி மும்பை இந்தியன்ஸூக்கு விளையாட மாட்டேன்Rohit Sharma : இனி மும்பை இந்தியன்ஸூக்கு விளையாட மாட்டேன்கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணி இன்று விளையாட இருக்கும் நிலையில், இனி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டேன் என ரோகித் சர்மா அபிஷேக் நாயரிடம் பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.
और पढो »

டி20 உலக கோப்பை : யுவராஜ் சிங் பிளேயிங் லெவனில் ஜடேஜா, சாம்சனுக்கு இடமில்லைடி20 உலக கோப்பை : யுவராஜ் சிங் பிளேயிங் லெவனில் ஜடேஜா, சாம்சனுக்கு இடமில்லைடி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவை பிளேயிங் லெவனில் சேர்க்க கூடாது என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
और पढो »

பாகிஸ்தான் மேட்சுக்கு ISIS தீவிரவாத அச்சுற்றுத்தல்பாகிஸ்தான் மேட்சுக்கு ISIS தீவிரவாத அச்சுற்றுத்தல்India vs Pakistan T20 Match : இந்தியா - பாகிஸ்தான் மோதும் டி20 உலக கோப்பை போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், போட்டி நடைபெறும் மைதானம் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
और पढो »

டி20 உலகக் கோப்பை தொடரில் இல்லாத ஐபிஎல் விதிமுறைகள்..!டி20 உலகக் கோப்பை தொடரில் இல்லாத ஐபிஎல் விதிமுறைகள்..!ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் உள்ள டிஆர்எஸ், இம்பாக்ட் பிளேயர் ரூல் உள்ளிட்ட விதிமுறைகள் எல்லாம் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருக்காது.
और पढो »



Render Time: 2025-02-15 22:13:58