T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை முக்கியக்கட்டத்தை எட்டியுள்ளது. முக்கிய அணிகள் கூட தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம்.Aishwarya Arjun : தனது மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட ஒரே ஒரு கண்டீஷன்! என்ன தெரியுமா?Lord Shaniபுத ஆதித்ய - சுக்ர ஆதித்ய யோகம்... ஆனி மாதத்தில் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்..!!
கனடா - முதல் போட்டியில் அமெரிக்காவிடம் தோற்றாலும், அடுத்து அயர்லாந்திற்கு எதிரான வெற்றி பெற்றுள்ளது. அடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றால் சூப்பர் 8க்கு தகுதி பெறலாம்.. கிட்டத்தட்ட வெளியேறியுள்ள நிலையில் கனடா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்.
நமீபியா - நமீபியா அணி ஒரு வெற்றி மற்றும் தோல்வியை பெற்றுள்ளது. அடுத்து ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளதால் சூப்பர் 8 சவாலாக இருக்கும். மேற்கிந்தியத் தீவுகள் - மேற்கிந்திய தீவுகள் அணியும் 2 வெற்றிகளுடன் வலுவான இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் சூப்பர் 8ல் இடம் உறுதி ஆகி விடும்.
நியூசிலாந்து - ஆப்கானிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை சந்தித்துள்ள நியூசிலாந்து அணி மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.தென்னாப்பிரிக்கா - டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா வலுவான தொடக்கத்தை கொடுத்துள்ளது. 3 போட்டிகள் விளையாடி மூன்று போட்டியிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 இடத்தை தக்கவைத்துள்ளது.
ICC T20 World Cup 2024 T20 World Cup 2024 Qualification Scenarios T20 World Cup 2024 Super 8 T20 World Cup 2024 Group A T20 World Cup 2024 Group B T20 World Cup 2024 Group C T20 World Cup 2024 Group D India T20 World Cup 2024 P T20 World Cup 2024 ICC T20 World Cup 2024 India T20 World Cup 2024 Pakistan T20 World Cup 2024 United States T20 World Cup 2024 Australia T20 World Cup 2024 England T20 World Cup 2024 Afghanistan T20 World Cup 2024 West Indies T20 World Cup 2024 New Zealand T20 World Cup 2024 South Africa T20 World Cup 2024 Bangladesh T20 World Cup 2024 Sri Lanka T20 World Cup 2024 England Qualification Newzeland Qualification Pakistan Qualification
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஒரு டி20 போட்டியில் விளையாட ரோஹித் மற்றும் விராட் கோலி வாங்கும் சம்பளம்!India vs Pakistan: பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று டி20 உலக கோப்பையில் விளையாட உள்ளது. நியூயார்க்கில் இந்த போட்டி நடைபெறுகிறது.
और पढो »
டி20 உலக கோப்பை : ஆப்கானிஸ்தான் அணியிடம் வீழ்த்த நியூசிலாந்து..! ரஷித்கான் மேஜிக்டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
और पढो »
இனி இந்த இந்திய வீரர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவே மாட்டார்... கரைந்து போகும் கனவு!India vs Pakistan: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மட்டுமின்றி இனி இந்த வீரரால் எந்த டி20 உலகக் கோப்பை போட்டியும் விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளது.
और पढो »
இன்னும் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளதா?2024 டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் USA அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதன் காரணமாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவது குறைந்துள்ளது.
और पढो »
டி20 உலக கோப்பை ; கனடா அணியை அசால்டாக வீழ்த்திய அமெரிக்கா..! 10 சிக்சர்கள் பறக்கவிட்ட ஜோன்ஸ்டி20 உலக கோப்பை 2024 தொடரின் முதல் ஆட்டத்தில் அமெரிக்க அணி மிக சிறப்பாக விளையாடி கனடா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
और पढो »
ரிஷப் பண்ட் தேவையே இல்லை... இது அதிரடி பிளேயிங் லெவன்Team India Playing XI Prediction: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் தெரிவித்த அதிர்ச்சி கருத்து பலராலும் வியந்து பார்க்கப்படுகிறது.
और पढो »