இனி இந்த இந்திய வீரர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவே மாட்டார்... கரைந்து போகும் கனவு!

IND Vs PAK समाचार

இனி இந்த இந்திய வீரர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவே மாட்டார்... கரைந்து போகும் கனவு!
India Vs PakistanTeam India Playing XIICC T20 World Cup 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 32 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 82%
  • Publisher: 63%

India vs Pakistan: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மட்டுமின்றி இனி இந்த வீரரால் எந்த டி20 உலகக் கோப்பை போட்டியும் விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளது.

ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இப்போது வாய்ப்பளிக்கப்படவில்லை.குரு உதயத்தால் இந்த ராசிகளுக்கு அற்புதமான ராஜயோகம், நன்மைகள் அதிகமாகும்Tamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!Actor Santhanam

விராட் கோலி 1, சூர்யகுமார் யாதவ் 2 ரன்களை எடுத்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் ரோஹித் சர்மா ரிட்டயர்ட் ஹர்ட் மூலம் வெளியேறினாலும் அவர் 37 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 52 ரன்களை அடித்தார். ரிஷப் பண்ட் 26 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 36 ரன்களை அடித்தார்.

சஹால் இதுவரை ஒருமுறை கூட டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியதில்லை. கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை ஸ்குவாடில் தேர்வான சஹால், அதில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அதேநிலை தான் இப்போதும் உள்ளது. அப்போது அவரது இடத்தை அஸ்வின் பிடித்தார், இப்போது அவரின் உற்ற தோழரான குல்தீப் யாதவ் பிடித்துவிட்டார். அது மட்டும்தான் வித்தியாசம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

India Vs Pakistan Team India Playing XI ICC T20 World Cup 2024 Team India IND Vs IRE Team India Playing XI Combination Yuzvendra Chahal Yuzvendra Chahal May Not Get Chance India Vs Pakistan 2024 Match Updates ICC T20 World Cup 2024 News இந்தியா பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியா பாகிஸ்தான் போட்டி இந்திய அணி பிளேயிங் லெவன் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 இந்திய அணி இந்தியா அயர்லாந்து போட்டி யுஸ்வேந்திர சஹார் சஹால் ஐசிசி டி20 உலகக் கோப்பை செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரிஷப் பண்ட் தேவையே இல்லை... இது அதிரடி பிளேயிங் லெவன்ரிஷப் பண்ட் தேவையே இல்லை... இது அதிரடி பிளேயிங் லெவன்Team India Playing XI Prediction: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் தெரிவித்த அதிர்ச்சி கருத்து பலராலும் வியந்து பார்க்கப்படுகிறது.
और पढो »

டி20 உலகக் கோப்பை: இந்திய அணி பிளேயிங் லெவனில் இடம்பெறப்போகும் பௌலர்கள் யார் யார்?டி20 உலகக் கோப்பை: இந்திய அணி பிளேயிங் லெவனில் இடம்பெறப்போகும் பௌலர்கள் யார் யார்?India National Cricket Team: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த பந்துவீச்சாளர்களுக்கு இடம் இருக்கிறது என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
और पढो »

டி20 உலகக் கோப்பை: இந்த முறை கப் இந்திய அணிக்குதான்... ஏன் தெரியுமா?டி20 உலகக் கோப்பை: இந்த முறை கப் இந்திய அணிக்குதான்... ஏன் தெரியுமா?Team India: இந்திய அணியின் இந்த மூன்று விஷயங்களால் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா கண்டிப்பாக கைப்பற்றும் எனலாம். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
और पढो »

இந்திய அணியுடன் இன்னும் இணையாத விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பாரா?விராட் கோலி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியுடன் இன்னும் இணையவில்லை என்பதால், அவர் எப்போது அமெரிக்கா செல்வார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
और पढो »

டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் இந்திய நேரப்படி எப்போது நடைபெறும் என்பதை இதில் காணலாம்.
और पढो »

ஜெய்ஸ்வால்க்கு இடம் இல்லை! ரோஹித், கோலி ஓப்பனிங்! இந்தியாவின் பிளேயிங் 11!ஜெய்ஸ்வால்க்கு இடம் இல்லை! ரோஹித், கோலி ஓப்பனிங்! இந்தியாவின் பிளேயிங் 11!டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஜூன் 5ம் தேதி விளையாடுகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முதல் இடங்களில் இடம் பெற வேண்டும்.
और पढो »



Render Time: 2025-02-15 10:18:28