ஜெய்ஸ்வால்க்கு இடம் இல்லை! ரோஹித், கோலி ஓப்பனிங்! இந்தியாவின் பிளேயிங் 11!

India Playing XI समाचार

ஜெய்ஸ்வால்க்கு இடம் இல்லை! ரோஹித், கோலி ஓப்பனிங்! இந்தியாவின் பிளேயிங் 11!
India Playing Xi T20 World CupIndia Strongest Playing Xi T20 World CupIndia Playing Xi Vs Ireland
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 69 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 118%
  • Publisher: 63%

டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஜூன் 5ம் தேதி விளையாடுகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முதல் இடங்களில் இடம் பெற வேண்டும்.

கிருத்திகையில் புதன் பெயர்ச்சி... இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..!!Lord Shaniஐபிஎல் மெகா ஏலம் 2025... சாம்பியன் கேகேஆர் கழட்டிவிடப்போகும் 5 பிரதான வீரர்கள்

2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்திய அணி தற்போது அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளது. அங்கு வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா கடைசியாக 2007ம் ஆண்டுவென்றது. அதன் பிறகு தற்போது வரை வெல்ல முடியவில்லை, எனவே இந்த முறை எப்படியாவது டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்திற்கு எதிராக விளையாட உள்ளது.

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் உலக கோப்பையில் இளம் அணியை அனுப்ப தயாராக இல்லை. எனவே தான்சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா, ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங், ரியான் பராக் போன்ற வீரர்கள் இடம் பெறவில்லை. அதே நேரத்தில் பார்மில் இல்லை என்றாலும் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் தங்கள் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளனர். இந்திய அணியின் புதிய ஓப்பனிங் பேராக ரோஹித் மற்றும் கோலி இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5வது இடத்தில் துபே அல்லது ரிஷப் பந்த் களமிறங்குவார்கள். அதன் பிறகு ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா இடம் பெறுவார்கள். பிறகு சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் மற்றும் சாஹலும், வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம் பெற உள்ளனர். அந்த மைதானங்களுக்கு ஏற்ப கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

India Playing Xi T20 World Cup India Strongest Playing Xi T20 World Cup India Playing Xi Vs Ireland Virat Kohli Rohit Sharma India Vs Ireland T20 World Cup 2024 Playing Xi India Playing Xi Vs Ireland T20 World Cup 2024 India Playing Xi Cricket News In Tamil Virat Kohli Joined Indian Team Bcci News Hardik Pandya Divorce ரோஹித் சர்மா விராட் கோலி சஞ்சு சாம்சன் சூர்யகுமார் யாதவ் ரிஷப் பந்த்/சிவம் துபே ஹர்திக் பாண்டியா ரவீந்திர ஜடேஜா அக்சர் படேல் குல்தீப் யாதவ் ஜப்சிரித் பும்ரா முகமது சிராஜ் 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தோனி முதல் வாட்சன் வரை உலகம் முழுவதும் இருக்கும் டாப் 10 கோடீஸ்வர கிரிக்கெட்டர்கள்தோனி முதல் வாட்சன் வரை உலகம் முழுவதும் இருக்கும் டாப் 10 கோடீஸ்வர கிரிக்கெட்டர்கள்தோனி, விராட் கோலி, சச்சின் உள்ளிட்ட உலகம் முழுவதும் இருக்கும் கோடீஸ்வர 10 கிரிக்கெட்டர்கள் பட்டியலை பார்க்கலாம்
और पढो »

தவறை சுட்டிக்காட்டியவரை பதவி விலகச் சொன்ன நேபாளம்! பொருளாதார ஆலோசகர் சிரஞ்சீவி நேபாள் ராஜினாமா!தவறை சுட்டிக்காட்டியவரை பதவி விலகச் சொன்ன நேபாளம்! பொருளாதார ஆலோசகர் சிரஞ்சீவி நேபாள் ராஜினாமா!இந்தியாவின் இடத்தை உரிமை கொண்டாடும் நேபாளத்தின் தவறை சுட்டிக்காட்டிய பொருளாதார ஆலோசகரை பதவி விலகிவைத்த அரசு...
और पढो »

இரண்டு வங்கி கணக்குகள் வைத்துள்ளீர்களா? கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!இரண்டு வங்கி கணக்குகள் வைத்துள்ளீர்களா? கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பது சிலருக்கு எளிமையானதாக இருந்தாலும், இதனை பராமரிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.
और पढो »

நீட் தேர்வு மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை-பெற்றோர்கள் புகார்!நீட் தேர்வு மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை-பெற்றோர்கள் புகார்!நீட் தேர்வு எழுத வந்தவர்களுக்கு அடிப்படை வசதி இல்லை-பெற்றோர்கள் புகார்!
और पढो »

தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய விராட் கோலி! எதற்கு தெரியுமா?தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய விராட் கோலி! எதற்கு தெரியுமா?குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு விராட் கோலி தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
और पढो »

Champions Trophy 2025: இந்தியாவின் அனைத்து போட்டியும் இந்த ஒரே மைதானத்தில் நடத்த PCB திட்டம்Champions Trophy 2025: இந்தியாவின் அனைத்து போட்டியும் இந்த ஒரே மைதானத்தில் நடத்த PCB திட்டம்Pakistan, Champions Trophy 2025: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவின் போட்டிகளை இங்கு நடத்த விரும்புகிறது, அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-15 13:22:24