தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய விராட் கோலி! எதற்கு தெரியுமா?

Virat Kohli Bowing समाचार

தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய விராட் கோலி! எதற்கு தெரியுமா?
Dinesh KarthikIPL 2024RCB Gujarat Match
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 36 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 60%
  • Publisher: 63%

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு விராட் கோலி தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.

போட்டிக்குப் பிறகு தினேஷ் முன்பு தலைவணங்கிய விராட்Jupiter transitயூரிக் அமிலம் யூ-டர்ண் எடுக்க, மூட்டு வலி முடங்கிப்போக இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்ஆர்சிபி, ஜிடி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். கேப்டன் டூபிளசிஸ் 23 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.

அந்த அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆர்சிபி அணியின் பந்துவீச்சு நேற்று சிறப்பாக இருந்தது. ஆரம்பம் முதலே துல்லியமாக பந்துவீசி குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் 10 ஓவர்களுக்குள்ளாகவே ஆர்சிபி சேஸிங் செய்துவிடும் என்ற நிலையில் அந்த அணியின் ரன்வேட்டை இருந்தது. அதன்பின்னர் குஜராத் அணியின் பவுலர்கள் கம்பேக் கொடுத்து, அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆர்சிபி அணியின் முதல் விக்கெட்டே 92 ரன்களுக்கு தான் விழுந்த நிலையில், அடுத்த 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை விட்டுவிட்டனர். இருப்பினும் 13 ஓவர்களில் குஜராத் நிர்ணயித்த வெற்றி இலக்கை எட்டி, ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலிலும் ஏழாவது இடத்துக்கு முன்னேறினர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Dinesh Karthik IPL 2024 RCB Gujarat Match Virat Kohli Viral Video விராட் கோலி தினேஷ் கார்த்திக் விராட் கோலி வீடியோ வைரல் ஐபிஎல் 2024 ஐபிஎல் 2024 லேட்டஸ்ட் நியூஸ் கிரிக்கெட் நியூஸ் ஆர்சிபி ஜிடி மேட்ச் அப்டேட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் மே

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

20 ஓவர் உலக கோப்பை விளையாட விரும்பும் டிகே! ரோகித் கையில் முடிவு20 ஓவர் உலக கோப்பை விளையாட விரும்பும் டிகே! ரோகித் கையில் முடிவு20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட தயாராக இருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
और पढो »

சச்சினை சதம் அடிக்க விடாமல் செஞ்சது தப்பு தான் - நினைவுகளை பகிர்ந்த தினேஷ் கார்த்திக்சச்சினை சதம் அடிக்க விடாமல் செஞ்சது தப்பு தான் - நினைவுகளை பகிர்ந்த தினேஷ் கார்த்திக்2009 ஆம் ஆண்டு ச்சினை சதமடிக்க விடாமல் செய்தது குறித்து பலமுறை வருந்தியிருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
और पढो »

T20 World Cup 2024: இந்த வீரர்களுக்கு டி20 அணியில் இடம் கன்பார்ம்! யார் யார் தெரியுமா?T20 World Cup 2024: இந்த வீரர்களுக்கு டி20 அணியில் இடம் கன்பார்ம்! யார் யார் தெரியுமா?India Squad for T20 World Cup 2024: ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தங்கள் பெயரை உறுதி செய்துள்ளனர்.
और पढो »

T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா என டி20 உலக கோப்பையில் விக்கெட் விக்கெட் கீப்பராக இடம் பெற பலர் போட்டிபோட்டு வருகின்றனர்.
और पढो »

இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!T20 World Cup Squad: இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
और पढो »

கடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக்... சின்னசாமியில் சிக்ஸர் மழைகடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக்... சின்னசாமியில் சிக்ஸர் மழைRCB vs SRH Highlights: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 288 ரன்களை துரத்திய பெங்களூரு அணி கடைசி வரை போராடி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
और पढो »



Render Time: 2025-02-19 04:39:22