இந்தியாவின் இடத்தை உரிமை கொண்டாடும் நேபாளத்தின் தவறை சுட்டிக்காட்டிய பொருளாதார ஆலோசகரை பதவி விலகிவைத்த அரசு...
Currency Printing Controversy : இந்தியாவின் இடத்தை உரிமை கொண்டாடும் நேபாளம்Lord Shaniசனியின் மிகப்பெரிய நிகழ்வு, இந்த ராசிகளுக்கு பொற்கால நல்ல காலம் ஆரம்பம்இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் மாற்றங்கள் சர்ச்சைகளை எழுப்பியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுடனான நேபாளத்தின் உறவு முன்பு இருந்ததைப் போல சுமூகமானதாக இல்லை. தற்போது புதிய வரைபடம் மற்றும் கரன்சி நோட்டு தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
நேபாளம் மற்றொரு முட்டாள்தனத்தை செய்ய வேண்டாம் என அதன் தவறை சுட்டிக்காட்டியவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று இந்திய பிரதேசங்களை சித்தரிக்கும் புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிடும் அரசாங்கத்தின் முடிவு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததையடுத்து, நேபாள ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் ராம் சந்திர பாடேல் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Currency Printing Controversy India Vs Nepal World China 100 Rupee Note India Nepal Economic Advisor Resigned Chiranjivi Nepal Nepal India Chiranjivi Nepal Nepal India Kalapani Lipulekh Limpiyadhura China
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இத்தனை வருடங்களாக நடிக்காதது ஏன்? ஓபனாக சொன்ன மைக் மோகன்..இத்தனை வருடங்களாக நடிக்காதது ஏன்? ஓபனாக சொன்ன மைக் மோகன்..
और पढो »
டையலாக் முக்கியமில்லை, ரிசல்ட் முக்கியம் - கேகேஆர் அணிக்கு கவுதம் காம்பீர் வார்னிங்Gautam Gambhir, KKR, Kolkata Knight Riders: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆலோசகர் கவுதம் காம்பீர், அணி வீரர்களுக்கு கண்டிப்பான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
और पढो »
ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டுமே செய்ய வேண்டாம்!Indian Railways Rules: ரயிலில் பயணம் செய்யும் போது நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகளுக்கு அபராதம் செலுத்த நேரிடும். எனவே, ரயில்வே விதிகளை தெரிந்து கொள்வது நல்லது.
और पढो »
கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!Credit card mistakes: ஆன்லைன் ஷாப்பிங், EMI அல்லது ஏதேனும் பொருட்கள் வாங்க கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது சில தவறுகளை செய்யாமல் இருப்பது நல்லது.
और पढो »
வாஷிங் மிஷினில் துணிகளை போடும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!வாஷிங் மிஷினில் துணிகளை சுத்தம் செய்யும் போது சில தவறுகளை செய்கிறோம். இதனால் மிசின் அல்லது துணி எளிதில் கிழிந்துவிடுகிறது அல்லது கெட்டுப்போகிறது.
और पढो »
வெள்ளி, திங்கட்கிழமைகளில் தேர்தல் நடத்த கூடாது - தமிழிசை சொன்ன காரணத்தை பாருங்க!Tamilisai Soundararajan Latest News Update: தென் சென்னை தேர்தல் நடத்தும் அலுவலரான அமித்தை சந்தித்து பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மனு அளித்தார். அதன்பின் அவர் செய்தியார்களை சந்தித்து தெரிவித்த கருத்துகளை இத்தொகுப்பில் காணலாம்.
और पढो »