Credit card mistakes: ஆன்லைன் ஷாப்பிங், EMI அல்லது ஏதேனும் பொருட்கள் வாங்க கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது சில தவறுகளை செய்யாமல் இருப்பது நல்லது.
ஆன்லைன் மோசடிக்கு உள்ளாக வாய்ப்பு.SRH vs RCBசச்சினை சதம் அடிக்க விடாமல் செஞ்சது தப்பு தான் - நினைவுகளை பகிர்ந்த தினேஷ் கார்த்திக்Credit card mistakes: தற்போது வேலைக்கு செல்லவும் பெரும்பாலானோரிடம் கிரெடிட் கார்டு உள்ளது. பலரும் பொருட்களை வாங்க கிரெடிட் கார்டை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலோனோர் தங்களது சேமிப்பில் இருந்து செலவு செய்யாமல் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்கின்றனர். மேலும் இதில் பல சலுகைகளும் கிடைப்பதால் இதனை கொண்டு ஷாப்பிங் செய்கிறார்கள்.
கிரெடிட் கார்ட் டோக்கனைசேஷன்: இணையதளங்கள் மூலம் பொருட்களை வாங்க கிரெடிட் கார்டைப் நீங்கள் பயன்படுத்தினால், இந்த பரிவர்த்தனைக்கு எப்போதும் கார்டு டோக்கனைசேஷனைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இந்த ஆப்ஷனை பயன்படுத்துவதன் மூலம், உங்கள் கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும். மேலும் இதனை தவறான வழிகளில் பயன்படுத்த முடியாது.
இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம்: மெசேஜ், வாட்ஸ்அப், சோஷியல் மீடியா ஆப்ஸ் அல்லது மெயில் என எந்த வழியாகவும் வரும் தெரியாத லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். அத்தகைய லிங்கை நீங்கள் கிளிக் செய்தால் உங்கள் மொபைல், மடிக்கணினி அல்லது கணினி ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற தவறுகளை செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது.
How To Use Credit Card Credit Card Online Fraud Credit Card Usage Credit Card Billing Cycle What Is A Credit Card Billing Cycle RBI New Credit Card Rules Credit Card Repayment Credit Card Bill Cycle Credit Card Rules Credit Card Benefits Personal Finance News Credit Card New Rules Rbi Apply Credit Card How To Know My Credit Card Billing Date Sbi Credit Card Billing Cycle Amazon Pay Icici Credit Card Billing Cycle Date Credit Card Billing Cycle And Due Date Icici Credit Card Billing Cycle Date கிரெடிட் கார்டு இந்திய ரிசர்வ் வங்கி ஆர்பிஐ
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வாஷிங் மிஷினில் துணிகளை போடும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!வாஷிங் மிஷினில் துணிகளை சுத்தம் செய்யும் போது சில தவறுகளை செய்கிறோம். இதனால் மிசின் அல்லது துணி எளிதில் கிழிந்துவிடுகிறது அல்லது கெட்டுப்போகிறது.
और पढो »
ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டுமே செய்ய வேண்டாம்!Indian Railways Rules: ரயிலில் பயணம் செய்யும் போது நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகளுக்கு அபராதம் செலுத்த நேரிடும். எனவே, ரயில்வே விதிகளை தெரிந்து கொள்வது நல்லது.
और पढो »
ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
और पढो »
இந்த வங்கி இனி இவற்றை செய்யக்கூடாது... ஆர்பிஐ அதிரடி உத்தரவுKotak Mahindra Bank: கோடக் மஹிந்திரா வங்கி வங்கி இனி ஆன்லைனில் வாடிக்கையாளர்களை சேர்க்க வேண்டாம் என்றும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க வேண்டாம் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவு பிறப்பித்துள்ளது.
और पढो »
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!காலையில் நாம் சாப்பிடும் உணவுகள் தான் நாள் முழுவதும் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது. எனவே காலையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
और पढो »
மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
और पढो »