இன்னும் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளதா?

Pakistan Qualification Scenerio समाचार

இன்னும் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளதா?
T20 World Cup 2024India Vs PakistanInd Vs Pak
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 14 sec. here
  • 41 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 145%
  • Publisher: 63%

2024 டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் USA அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதன் காரணமாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவது குறைந்துள்ளது.

அமெரிக்காவிற்கு எதிரான குரூப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்துள்ளது. இதனால் இன்று இந்தியாவிற்கு எதிரான போட்டியில் கட்டாய வெற்றி தேவை. புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்தால் மட்டுமே சூப்பர் 8க்கு தகுதி பெற முடியும். தற்போது பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளன. USA அணியுடன் தோல்வி பாகிஸ்தானை பாதாளத்தில் தள்ளி உள்ளது. இன்று நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஒருவேளை இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தால், அமெரிக்கா அணி இந்தியா மற்றும் அயர்லாந்திடம் தோல்வியடை வேண்டும். அதே போல பாகிஸ்தானுக்கு நிகர ரன் ரேட்டும் கட்டாயம் தேவை. எனவே இன்றைய இந்தியாவிற்கு எதிரான போட்டி பாகிஸ்தானுக்கு வாழ்வா சால்வா என்ற நிலையை உருவாக்கி உள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

T20 World Cup 2024 India Vs Pakistan Ind Vs Pak India Vs Pakistan Cricket India Vs Pak Match Ticket Prices IND Vs PAK Match Tickets Virat Kohli Rohit Sharma ICC New York Pitch Rohit Sharma Injury Babar Azam Nassau County International Cricket Stadium New York Cricket Stadium IND Vs PAK T20 Match T20 World Cup T20 Match India Vs Pakistan Playing 11 Pak Ind T20 Wc 2024 Today Match Playing 11 India Vs Pakistan Predicted Playing 11 India Vs Pakistan T20 Wc 2024 Lineup India Vs Pakistan Today Match Lineup Ind Playing 11 Vs Pak Pak Playing 11 Vs Ind Pak T20 Wc 2024 Playing 11 Ind Playing 11 India Vs Pakistan Match Date India Vs Pakistan Team News Pak Injury News Ind Injury News Virat Kohli Vs Pakistan இந்தியா பாகிஸ்தான் ரோஹித் சர்மா விராட் கோலி நியூயார்க் மைதானம் இந்திய அணி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜெய்ஸ்வால்க்கு இடம் இல்லை! ரோஹித், கோலி ஓப்பனிங்! இந்தியாவின் பிளேயிங் 11!ஜெய்ஸ்வால்க்கு இடம் இல்லை! ரோஹித், கோலி ஓப்பனிங்! இந்தியாவின் பிளேயிங் 11!டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஜூன் 5ம் தேதி விளையாடுகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முதல் இடங்களில் இடம் பெற வேண்டும்.
और पढो »

ஐபிஎல் 2024 ப்ளேஆஃப்க்கு தகுதி பெற சிஎஸ்கேவிற்கு இன்னும் வாய்ப்பு உள்ளதா?ஐபிஎல் 2024 ப்ளேஆஃப்க்கு தகுதி பெற சிஎஸ்கேவிற்கு இன்னும் வாய்ப்பு உள்ளதா?சென்னை மற்றும் குஜராத் இடையேயான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததால் 3வது மற்றும் 4வது இடத்திற்கு தற்போது சிஎஸ்கே, டெல்லி மற்றும் லக்னோ ஆகிய அணிகள் போட்டி போட்டு வருகின்றன.
और पढो »

ஓய்வை அறிவிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்? ரசிகர்கள் அதிர்ச்சி!ஓய்வை அறிவிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்? ரசிகர்கள் அதிர்ச்சி!இளம் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய இங்கிலாந்து அணி விரும்புவதால் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.
और पढो »

IPL2024 Playoff : ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்IPL2024 Playoff : ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், அந்த வாய்ப்பு இப்போது வருண பகவான் கையில் தான் இருக்கிறது.
और पढो »

ஆன்லைன் ஷாப்பிங்கில் நல்ல தள்ளுபடியை நீங்கள் எப்படி பெறுவது? டிரிக்ஸ் இதுதான்ஆன்லைன் ஷாப்பிங்கில் நல்ல தள்ளுபடியை நீங்கள் எப்படி பெறுவது? டிரிக்ஸ் இதுதான்ஆன்லைன் ஷாப்பிங்கில் நீங்கள் நல்ல தள்ளுபடியை பெற விரும்பினால், அதற்கான டிரிக்ஸ் தெரிந்து வைத்திருந்தால் சூப்பர் டீல்களை ஓகே செய்யலாம்.
और पढो »

சென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்குசென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்குசென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
और पढो »



Render Time: 2025-02-19 04:21:16